Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - 1

Advertisement

வாங்க வாங்க ரைட்டர் ஜீ.😍😍😍😍😍.
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐.
அருமையான பதிவு 🤩🤩🤩🤩.
சீதா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
கஜபதி செல்பிஷ்ஷான ஆளு.பெரியப்பனாம் பெரியப்பன்.😤😤😤😤😤😤
 
Nice start 😍😍😍😍😍
பாசமான குடும்பம்.... ❤️
ஆட்டம் பாட்டம்ன்னு கல்யாண பரபரப்புல ஆரம்பிச்சு எமோஷனல் ஆக்கிடீங்க.... 🥺
பொண்ணுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும் கல்யாண சடங்குகள்ல முன்னாடி நிற்க முடியாம ஒதுங்கி இருக்குறது கொடுமை ... 😓
கஜபதி தம்பி சொத்தையும் சேர்த்து அனுபவிக்கிறவரு தம்பி பொண்ணு கல்யாணத்துக்கு வரக் கூட எவ்வளவு கிராக்கி இவருக்கு.. 😡😡😡😡😡

சீதா வருங்கால மாப்பிள்ளைக்காக ac எல்லாம் போடுறாங்க ரொம்ப பெரிய ஆளு தான் போல..... 😒🧐
 
ஆரம்பமே அழ வச்சா எப்படி ஜி 😭😭😭😭 இளந்தளிர் இளந்தென்றல் அம்மாவை புரிஞ்சுகிட்ட பாசமான பொண்ணுங்க😘😘😘😘😘 தம்பி இல்லாம பொண்ணுங்களை வச்சுட்டு சீதா கஷ்டபறப்போ உதவாத கஜபதி போன்ற ஜந்துக்களை கல்யாணத்துக்கு கூப்பிடாம இருக்கிறது நல்லது... என் தலைவன் உதய் எப்போ வருவார் 🥰🥰🥰🥰🥰

 
😍 😍
என்னம்மா முதல் எபியே இவ்வளவு emotional....

ஊரே பேசினாலும் அம்மாவே ஏன் தயங்கி நிக்கிறாங்க...அம்மாவை விட யாரு பிள்ளைங்க நல்லா இருக்குகனும்னு நினைப்பாங்க....

யாரு இந்த அப்பாடக்கர் பெரியயயயய அப்பா.....
Thank you baby ❤️❤️❤️
 
🤩🤩🤩 இளந்தளிர் இளந்தென்றல் பெண்களுக்கு ரொம்ப ரசனையா தான் பேரு வச்சிருக்காரு அப்பா 🤩🤩🤩🤩🤩

தனி ஒரு மனுஷியா ஒரு பொண்ணு தன் குடும்பத்தை பார்த்து கிட்டு 🤓🤓 வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்து🤗🤗🤗 ஒரு நல்லது செய்யுற வரை சும்மா இருந்து வேடிக்கை பார்க்குற சமூகம் 😣😣😣 அந்த நல்லதுல மட்டும் முன்னாடி நிற்க விடாமல் நாங்கள் பார்த்துக்கிறோம் என்று வந்து நிக்குது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

தென்றல் தைரியமா நியாயமா பேசுறா 🤩🤗🤗 பெரியப்பாவ கேள்வி கேட்க சரியான ஆள் 😀😀😀 ஆனால் அம்மா தடுக்குறாங்களே 🤧🤧🤧🤧 பரவாயில்லை எங்க ஹீரோ மாப்பிள்ளையா வந்த பிறகு தென்றலுக்கு அந்த வாய்ப்பை கொடுப்பாரு 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

இளந்தளிர் அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசாத பொண்ணு 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

மாப்பிள்ளை வீட்டை பத்தி சொல்றதை பார்த்தா 🥺🥺🥺 இந்த கல்யாணம் ஹீரோ கூட இல்லையோ 😣😣😣 அப்போ கல்யாணம் நின்னுடுமோ 🤔🤔🤔🤔🤔🤔🤔


இருபத்தி நாலு மணி நேரமும் மாப்பிள்ளை ஏசியில் தான் இருப்பாரா 🤭🤭🤭🤭அப்போ மார்ச்சுவரில போய் படுத்துக்க வேண்டிய தான 😏😏😏😏😏😏😏😏
Mappillai kita sollidiren😁🤣🤣 Thank you baby ❤️❤️❤️
 
Top