Enna uril neraiya pasanga, ponnunga indha madri exam kku day night prepare pannraanga. Result,Same like lala only.
@உதயா மாஏம்மா மனசாட்சியே இல்லையா எதுக்கு எங்க ஹீரோவ இந்த பாடு படுத்துறீங்க இந்தியாவிலே முதல் ராங் கொடுக்கலன்னாலும் பரவாயில்லை தமிழ் நாட்டில் பர்ஸ்ட் இடமாச்சும் கொடுத்து இருக்கலாம்
நிலா அம்மா உங்க எண்ணம் நியாயம் தான் இருபத்தி எட்டு வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலான்னா மத்தவங்க பேச்சும் மோசமா தான் இருக்கும்
நிலா இரண்டு பக்கமும் அல்லாடுறா
லாலா கவர்ன்மென்ட் வேலைக்கு தான் போகணும் என்கிற எண்ணத்தை விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம் மத்தவங்களோடு கம்பேர் பண்ணி பார்த்துக்கிட்டே இருந்தால் தாழ்வு மனப்பான்மை தான் வரும்
இவனால் எக்ஸாம்ல நிறைய மார்க் எடுக்க முடியல ஆனால் அகாடமில பாடம் எடுக்குறான் மத்தவங்களுக்கு புரியுற மாதிரி சொல்லி கொடுக்க தெரியுறவனுக்கு எப்படி நிறைய மார்க் எடுக்க முடியாமல் போகும் குழப்பமா இருக்குதே
ஆத்தர் மோடம் என்ன எங்க ஹீரோவுக்கு எதிரா சதி பண்றீங்களா
Thanks for answering ka. Exactly .@உதயா மா
ஒரு பிரபல IAS coaching centre தலைவர் ,தன்னால pass செய்ய முடியாததால் ,ஒரு academy ஆரம்பித்து நல்ல பெயர் எடுத்து இருக்கு....
So pass செய்றது, teaching வேற தான்