Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 3

Advertisement

திண்டாடறது லா(நி)லா இல்ல.... நாங்க தான்.... அவ்ளோ characters, 2 love, fight beyond decades.... Still சுதந்திர விலாஸ் didn't give tension at all..mmm it was easy going story. But with 2 characters you are keeping us on toes apart from quest for epi... Very bad baby.... Why are you making லாலா to fail in all the exams with border marks? அவன ஏன் வெச்சு செய்யற? அதை வெச்சு எங்கள என்ன செய்ய போற? மண்டை காயுது.....விடா முயற்சி விஸ்வரூப வெற்றியா தான் இருக்கணும் அதுக்கு வழி பண்ணு செல்லம்.... Else, I will send kanchana to your home
 
பிரியம் போனது என்றில்லாமல் பிரியத்த காட்டத் தெரிந்த அம்மா காணாமல் போய் விட்டார்.. செம்ம..

அம்மா ரொம்பவே சரியா தான் பேசறாங்க...


நிலாவுக்கு விடை கொடுக்க லாலாக்கு விழைதல் இல்லை..
செம்ம²


And அப்பா என்ன சொல்வாரோன்னு தான் இருக்கு.. அம்மா தாத்தால்லாம் சம்மதிச்சுடுவாங்க..

View attachment 8605
Very apt pic Suriya....இத்தனையும் தாண்டி அவன் ஜெயிச்சு வரனும்....இல்லைனா அவனோட முயற்சிக்கு திறமைக்கு மதிப்பு இல்லை....அக்கறைன்ற பேர்ல அவனையும் அவனோட கனவையும் புதைக்கத்தான் புற்றீசல் மாதிரி வருவாங்க
 
அரங்கேற்ற வேளை - 3(1)

அரங்கேற்ற வேளை - 3(2)

Thanks for your love towards Aruginil en Dhoorame, Happy that most of you were happy reading.

Morning vandhu idhayam kidney ellam edit panidunga okayyyy 😇😇😇😌😌😌

Thanks alot friendss 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:

Next episode on Tuesday
Paavam as an aspirant na Lala pakkam than. Namma vida chinnavanga nalla munnerum pothu oru anxiety varum parunga yabba
 
Top