ரைட்டர்ஜி பிரீத்தி கேரக்டரை வடிவமைச்ச விதம் அபாரம்எனக்கு ஆரம்பத்துல இவளை பிடிக்கலை ஆனா அநியாயத்துக்கு எதிரான அசுரத்தனமான ஆட்டம் தனி அளா பிரகாசத்தை கதற விடறது மாஸ்... சிங்கத்தோட குகையில் அதை வீழ்த்துறது சாதாரணம் இல்ல பிரீத்தி நடத்தி காட்டினது செம்ம பிரகாசம் தன் பெண் மூலமா தன்னோட அழிவை தானே தேடிகிட்டான் சரண் அப்பா சாவுக்கு இது கம்மி பிரீத்தி இன்னும் வலிக்க அடிக்கணும் waiting eagerly ......