Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

RudraPrarthana
Reaction score
4,198

Profile posts Latest activity Postings About

  • ஹாய் டியர்ஸ்...

    'உயிரில் உறைந்த உறவே !' முதல் பாகம் கதைதிரி நாளை நீக்கப்படும் இரண்டாம் பாகம் திங்கள் முதல் வாரம் மூன்று பதிவுகள் பதியப்படும்.
    ஹாய் டியர்ஸ்...

    'நெஞ்சமெல்லாம் அலரே !' பாகம் - 1 30-10-23 வரை தளத்தில் இருக்கும் இதுவரை படிக்காதவர்கள் படித்து விடுங்கள்.

    நன்றிகள்
    ஹாய் டியர்ஸ்...

    இன்னும் நான்கு பதிவுகளில் 'உயிரில் உறைந்த உறவே !' UUU கதையின் முதல் பாகம் முடிந்துவிடும்... வரும் 22/10/23 அன்று முதல் பாகம் நீக்கிய பின்னரே இரண்டாம் பாகம் பதிவிடப்படும் படிக்காதவர்கள் படித்துவிடுங்கள்.

    நன்றிகள்....
    ஹாய் டியர்ஸ்...

    கொஞ்சம் ஹெல்த் இஷு இப்போ பரவால ஈவினிங் இல்ல நாளைக்கு 'கனவோடு கார்காலம்' அடுத்த அப்டேட்டோட வரேன் காத்திருங்கள்..

    நன்றிகள்....
    இரண்டு அப்பாவி ஜீவன்கள் டீ குடிச்சே‌ செத்து போறதுக்கு முன்னாடி காப்பாத்துங்க 🤣🤣🤣🤣🤣🤣
    எங்க இரண்டு பைத்தியங்களையும் இரண்டு நாளா காணோம்......
    சாப்பிட்ட பொங்கல் செரிக்கலையோ😎?
    R
    Rathika84
    கீர்த்தி பைத்தியமா 🤔 சரனோட நம்மளயும் பைத்தியமாகிடுவ போல சிஸ்😔😔😔😔
    RudraPrarthana
    RudraPrarthana
    இன்னைக்கு புரட்டாசி சனி கும்பிட்டோம் ஜி.. நாளைக்கு வரேன் ❤️❤️
    RudraPrarthana
    RudraPrarthana
    @Sathya velusamy BTW ட்ரைலர்க்கே இவ்ளோ பொங்கலான்னு வியப்பில் இருக்கிறார் ரைட்டர் ;)🙈 இன்னும் கதைக்குள்ளவே போகலையே அப்போ மெயின் பிக்சர் வந்தா விதவிதமான பொங்கல் புளியோதரை வருமோ:rolleyes::rolleyes: வரட்டும் வரட்டும் அனைத்தையும் ஒரு பிடி பிடிப்போம் 😁😁😁😁🤣🤣🤣🤣 எஸ்கேப் 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️
    எழில் அலர்ட்ட இருந்து தப்பிச்சிட்டானா :unsure::unsure::unsure::unsure:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top