ரொம்ப நாளா ஒரு டீசர் வச்சே சண்டை போட்டு கிட்டு இருக்கோம் அதுவும் ஹீரோயின் ஆர்மி ஒரே கமெண்ட்டையே மறுபடியும் மறுபடியும் போட்டு தொல்லை பண்ணிட்டு இருக்காங்க சீக்கிரம் எபி கொடுங்க
பதிவு நாளைக்கு ஆனா ஹீரோயின் ஆர்மிக்காக ஒரு டீசர் ரெடியா இருக்கு போடலாமா? @vaishanika .??@Sathya velusamy@Ram priya@SINDHU NARAYANAN உங்களை தான் நம்பி இருக்கேன் கண்டிப்பா ஹீரோ ஆர்மிகிட்ட இருந்து காப்பாத்துவேன் சொல்லுங்க நான் போடுறேன்...
நேத்து ஒரு அவசர வேலையில சிக்கிகிட்டேன் சொன்ன மாதிரி கொடுக்க முடியலை... டைப் பண்ணிட்டே இருக்கேன் 'கனவோடு கார்காலம்' அப்டேட்டோடு சாயங்காலம் வரேன் ... stay tuned....