Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....2

Advertisement

இதுக்கு எல்லாம் வட்டியோட இருக்குடா பரிதி உமக்கு
 
அடப்பாவி தாலி கட்டிட்டு
இப்படி தொரத்தி அடிக்கிறான்
 
மிருதுளா ரொம்ப பாவம் பா எல்லோரும் ஏன் அவளை இந்த பாடு படுத்துறாங்க 😓😓😓😓 ஆளாளுக்கு போட்டு அடிக்குறீங்களே 😣😣😣😣😣😣

பரிதி என்ன வேலையா அந்த ஊருக்கு போனான் 🤔🤔🤔🤔 அங்க இருந்து தப்பிக்க தான் இவளை பயன் படுத்தியதா சொல்றான் 😱😱😱😱

மிருதுளா அவன் தான் சாப்பாடு வேண்டாம் என்று சொல்றான் இல்லை நீ பாட்டுக்கு சாப்பிட வேண்டிய தான 🤗🤗🤗🤗 எதுக்கு அவனை டென்ஷன் பண்ற 😨😨😨😨😨

பரிமளம் மட்டும் தான் மிருவுக்கு இப்போ இருக்க ஆதரவு 🤨🤨🤨🤨🤨


அடுத்து என்ன அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கு 🤦🤦🤦🤦
 
பாவம் மிருதுளா.... 😢😢😢😢
இவன் எதுக்கு அந்த ஊருக்கு வந்தான்... 🤔🤔🤔 அவன் தப்பிக்க இவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு இப்போ போ ன்னு சொன்னா எங்க போவா... 😠😠
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அடேய் பரிதி யாருடா நீ.... தாலியைக் கட்டி கூட்டிட்டு வந்துட்டு இப்போ போ..போன்னா எங்கடா போவா அவ 😰😰😰☹️☹️😱😱
 
Top