Contest story writers இன்னைக்கு நைட் voting ஆரம்பிக்கப்போறதா admin சொல்லி இருக்காங்க. Writers உங்க கதையோட தலைப்பு, கதை மாந்தர்கள், பத்தி கொஞ்சம் அப்டேட் கொடுங்க. உண்மையில் எனக்கு இருக்கும் பிரச்சனைகள்னால , எந்த கதை யாரு எழுதினாங்கனு ரொம்ப குழப்பமாக இருக்கு. நீங்க கொஞ்சம் அப்டேட் கொடுத்தீங்கனா . Voting கவனிச்சு பண்ணுவோம்.