Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....2

Advertisement

அடேய் பரிதி உண்மையில் உன்னை எல்லாம் என்ன செய்ய 😤😤😤😤😤,...எதுக்குடா மிருதுளாவை அடிச்ச கிறுக்கு பயலே 😡😡😡😡

மிருதுளா கதறல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது,..

போதும் தெய்வமே பாவம் இந்த பாவப்பட்ட ஜீவன் இன்னும் கொடுமை செய்தால் அவள் தாங்குவாளா 🥺🥺🥺🥺🥺🥺,.... அவளுக்கு நல்வழி காட்டுங்க 🙏🙏🙏.
 
Paavam Mirudhula etharku vanthaan yean thaali kattinaan ippo yean ippadi virattukiraan ethilirunthu thappikka eval kazhuththil thaali kattinaan ud superb mam arumai viji
 
அடேய் பரிதி மிருதுவ மயக்கம் போடவச்சு பஞ்சாயத்துல நிறுத்தி லவ் பண்ணுனோம்னு சொல்லி தாலி கட்டி கூட்டியாந்து உன்றவழில போ நானு என்ற வழில போறேனு சொல்றியேடா ராச்சசா தடிமாடே 😤😤😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡
 
பரிதி நீ யாரு என்னன்னு சொல்ல வேண்டாம் atleast அவள ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டுட்டு போன கூட சரி... அதை விட்டு ஏன் இப்படி
 
இவன் தப்பிக்க அந்த கயிரை கட்டினானா பாவம் மிருதுளா நிலை
 
Top