Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....2

Advertisement

இதுக்கு எல்லாம் வட்டியோட இருக்குடா பரிதி உமக்கு
நன்றி தோழி....பரிதி நிலை கொஞ்சம் கஷ்டம் தான்...
 
அடப்பாவி தாலி கட்டிட்டு
இப்படி தொரத்தி அடிக்கிறான்
நன்றி தோழி....திருப்பி அவ அடிப்பா அப்ப இவன் வாங்குவான்....
 
மிருதுளா ரொம்ப பாவம் பா எல்லோரும் ஏன் அவளை இந்த பாடு படுத்துறாங்க 😓😓😓😓 ஆளாளுக்கு போட்டு அடிக்குறீங்களே 😣😣😣😣😣😣

பரிதி என்ன வேலையா அந்த ஊருக்கு போனான் 🤔🤔🤔🤔 அங்க இருந்து தப்பிக்க தான் இவளை பயன் படுத்தியதா சொல்றான் 😱😱😱😱

மிருதுளா அவன் தான் சாப்பாடு வேண்டாம் என்று சொல்றான் இல்லை நீ பாட்டுக்கு சாப்பிட வேண்டிய தான 🤗🤗🤗🤗 எதுக்கு அவனை டென்ஷன் பண்ற 😨😨😨😨😨

பரிமளம் மட்டும் தான் மிருவுக்கு இப்போ இருக்க ஆதரவு 🤨🤨🤨🤨🤨


அடுத்து என்ன அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கு 🤦🤦🤦🤦
அதிர்ச்சிகள் குறையாது....நன்றி தோழி....
 
பாவம் மிருதுளா.... 😢😢😢😢
இவன் எதுக்கு அந்த ஊருக்கு வந்தான்... 🤔🤔🤔 அவன் தப்பிக்க இவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு இப்போ போ ன்னு சொன்னா எங்க போவா... 😠😠
நன்றி தோழி....
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அடேய் பரிதி யாருடா நீ.... தாலியைக் கட்டி கூட்டிட்டு வந்துட்டு இப்போ போ..போன்னா எங்கடா போவா அவ 😰😰😰☹️☹️😱😱
நன்றி தோழி....
 

Advertisement

Top