New profile posts

Advertisement

கோட்டையின் கொடிநிலா - 24 வது அத்தியாயம் பதிவிட்டாச்சு மக்களே. இன்னும் மூன்று பதிவுகளில் கதை முடிந்து விடும். படிக்க வெயிட் பண்ணவங்க படிக்கலாம். Happy Reading :-)
வணக்கம் ஃபிரண்ட்ஸ்,
கனவுப் பட்டறை - கதைத் தொழிற்சாலையில் "கண்ணாமூச்சி ஏனடா..." என்ற எனது கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட்டுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். https://tamilnovelwriters.com/?p=116919
வணக்கம் மக்களே 🤩

உன்னாலே உனதாகிறேன் அடுத்த இரண்டு அத்தியாயங்கள் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா 🥰
கோட்டையின் கொடிநிலா - 22 வது அத்தியாயம் பதிவிட்டாச்சு மக்களே. கதை முடிய காத்திருந்தவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம். இந்த வாரம் முடிஞ்சிடும்.
கோட்டையின் கொடிநிலா - 19வது அத்தியாயம் பதிவிட்டாச்சு மக்களே
மக்களே எல்லாரும் மன்னிச்சுடுங்க துளசி பேர்ல ஓபன் செஞ்ச அக்கௌன்ட் பாஸ்வோர்ட் மறந்துவிட்டது மீண்டு எடுக்க முடியவில்லை வாசித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அணைத்து நட்புகளுக்கும் நன்றி யாருக்குமே பதில் சொல்ல முடியாத சூழலில் மாட்டிக்கொண்டேன் நன்றி நட்புக்களே நன்றி நன்றி
  • Like
Reactions: Krishnav
S
Sudha sudha
இவ்வளவு கஷ்ட பட வேண்டுமா பெயர் சொல்லியே எழுத வேண்டியது தானே
T
Thulasi2026
நமக்கு தெரிஞ்ச எழுத்தாளர் கதை அப்டிங்கறதை தாண்டி கதையின் மூலமா மட்டுமே வாசகர்களின் கவனத்தை கவரணும்னு ஒரு ஆசை நிறைய நட்புகள் மற்றவர்களுக்கு இந்த கதையை பரிந்துரை செஞ்சிருக்காங்க பாக்க பாக்க அவ்வளவு நெகிழ்ச்சியா இருக்கு என் எழுத்து எங்கேயோ ஒரு இடத்துல வாச்கர்கள்கிட்ட ஒரு நெருக்கத்தை கொண்டு வந்திருக்குனு புரியும்போது ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு இறைவனுக்கும் நன்றி
Back
Top