New profile posts

Advertisement

சைட்ல பிராப்ளம் சரியாயிடுச்சா யாராவது எபி போடுங்க
உங்க எல்லாருக்கும் post பண்ண முடியுதா? எனக்கு போஸ்ட் போட முடியல. யாருக்காவது இந்த ப்ரோப்லேம் இருக்கா
மக்களே போட்டிக்கதைகள் தவிர இனி மற்ற கதைகள் இந்தழளத்தில் தான் வரும் Www.inkofsri.com ரிஜிஸ்டர் பண்ணி படிக்கலாம்..😃
S
Sudha sudha
அங்கு கதை முடிந்தபின் இந்த சைட்டில் போடுங்க ஒரேடிய விட்டு போகதீங்க காலையில் நீங்க இல்லாமல் ரொம்ப கஷ்டம் Please
Sri_Author
Sri_Author
Angayum padika easy ya than irukum sis.. ingayum stories podren kandipa.. @Sudha sudha
@Admin மேம் காலைல இருந்து எபி பப்ளிஷ் பண்ண முடியல.. ட்ராப்ட்டும் சேவ் ஆக மாட்டிங்குது... எனி சொல்யூஷன் மேம்....
கானல் epi போடுங்க sis
  • Like
Reactions: sujakrish
Ram priya
Ram priya
@Krishnav
சைட் பல பேருக்கு ஓபன் ஆக மாட்டேங்குது சிஸ் 😨😨
@Admin ப்ரியதர்ஷனி. S அவங்க கூட சொல்லி இருந்தாங்க எபிசோட் போஸ்ட் பண்ண முடியல என்று 😥😥😥
S
Sudha sudha
So sad
தேவி கண்மணி
தேவி கண்மணி
எனக்கு டேஷ்போர்ட் உள்ளே போனதும் வெளியே வந்திடுது என்ன பிரச்சினை னு தெரியவில்லை அக்காக்கு மெசேஜ் போட்டு விட்டு வர்றேன்
எல்லோரும் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டில் 🏡 🏡 🏡 தூங்கறாங்க
Back
Top