Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

#amazon_kindle_freebooks
நீ நான் நேசம் கதை (9.5.24-10.5.24) இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரவிறக்கம் அமேசான் கிண்டில்ல கொடுத்திருக்கேன். என்ஜாய் ரீடிங் மக்களே!


  • Love
Reactions: உதயா
உதயா
உதயா
போட்டிக்குள்ள குதிப்பியா மாட்டியா 🤭 🤗 🤭 🤗 🤭 நாங்கள் காலை பிடித்து இழுத்து உள்ளே தூக்கி போடணுமா 😎 😎 😎 😎 😎
அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதி கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை
~கலாப்ரியா❤️❤️❤️
வணக்கம் நண்பர்களே!

"114. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.

பாதி எபியை வச்சு எங்களால் முடிஞ்ச அளவுக்கு அடிதடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சுட்டோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣மீதி எபி போட்டால் லெவல் 2 போயிடுவோம் 🤩🤩🤩🤩🤩
அரங்கேற்ற வேளை - 2 posted friendsss
Top