உதயா RudraPrarthana உதயா wrote on RudraPrarthana's profile. Today at 10:47 AM காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா
காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா
Saranya Hema Yesterday at 1:19 PM அன்பூஸ், என்னுடைய நேரடி புத்தகம் வெளியாகிறது. புத்தகம் வாங்க :- 9952076258, 7200836063
Kalai raja Yesterday at 11:44 AM ஹலோ ருத்ரா சிஸ் வருண பகவான் தான் வரலை... நீங்களாவது வாங்க.... எங்களுக்கு மழை வேண்டும்
உதயா RudraPrarthana உதயா wrote on RudraPrarthana's profile. Yesterday at 10:23 AM இன்னைக்கு எபி தாரேன் என்று சொல்லி இருக்கீங்க கரெக்டா தந்திடணும் நேத்து மேட்ச் பார்த்தேன் என்று உருட்டி கிட்டு இருக்க கூடாது
இன்னைக்கு எபி தாரேன் என்று சொல்லி இருக்கீங்க கரெக்டா தந்திடணும் நேத்து மேட்ச் பார்த்தேன் என்று உருட்டி கிட்டு இருக்க கூடாது
எபி கேட்டா டீ தாரேனு சொல்லற ரைட்டரோட மனதகிரியத்தை பாராட்டி பரிசில் வழங்குங்க.