கமெண்ட் பாத்தா, மேடம் எதுக்காகவோ wait பண்ற மாதிரி தெரியுதே...வர வர உங்க கடமை உணர்ச்சி ஓவர் ப்லொவ் ஆகுது
கண்ட்ரோல் பண்ணுங்க வைஷு டியர்
இப்போ தான் என்ட்ரியே குடுக்குறாரு தலைவரு அதுக்குள்ள புழிஞ்சு காயப் போடுவீங்களா.....![]()
'ஹீரோயின் ஆர்மி' நமக்கு டேஞ்சர் போர்டு போலயே...
