டேய் நம்மூதங்கம்டேய் ஆரம்பிச்சிட்டியா?
ஹீரோ போலீஸ் அதனால ரொம்ப வன்முறை செய்தால் போலீசை கூப்பிடுவேன்
View attachment 11229




டேய் நம்மூதங்கம்டேய் ஆரம்பிச்சிட்டியா?
ஹீரோ போலீஸ் அதனால ரொம்ப வன்முறை செய்தால் போலீசை கூப்பிடுவேன்
View attachment 11229
நல்லா கேளுங்க நம்மு அதுக்குள்ள ஹீரோவை ரோஸ்ட் பண்ண ரெடியாகிட்டாங்க...டேய் ஆரம்பிச்சிட்டியா?
ஹீரோ போலீஸ் அதனால ரொம்ப வன்முறை செய்தால் போலீசை கூப்பிடுவேன்
View attachment 11229
அதெல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க அவங்க ஒன் வுமன் ஆர்மிகொஞ்சம் சந்து கிடைத்தாலும் சிந்து பாட நினைக்குறாங்க போல டியர் நாம எதுக்கு இருக்கோம் வாங்க பார்த்துக்கலாம்.
அப்புறம் ஹீரோயின் ஹார்மி இவங்க ஒருத்தர் மட்டுமே வந்துருக்காங்க நாம திருப்பி கொடுத்தா தாங்குவாங்களா?![]()
புது பையனை எல்லாரும் சேந்து Ragging பண்றீங்களா?அப்புடியெல்லாம் நெனைப்பு இருந்தா வெள்ளை பெயின்டு அடிச்சு எஸ்ஸூகேப்பு ஆகிடுங்க ஆத்தரே.
இல்லைன்னா இரண்டு ஆர்மியும் சிலசமயம் உங்க பக்கம் அம்பு வுட ஆரம்பிச்சிடுவோமாக்கும்![]()
Thanksnice start
ஹீரோயின் ஆர்மி-ன்னு சொன்னாங்க... வுமன் ஆர்மி வேற இருக்கா?அதெல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க அவங்க ஒன் வுமன் ஆர்மி![]()
ஒன்னு கூடிட்டாய்ங்களேமச்சீ ஆத்தரே வாக்குமூலம் குடுத்திருக்காங்க. என்றாளு பக்கம் தான் எல்லாரும் வரோனும் பாத்துக்கோங்க.![]()
அப்படி சொல்லுங்க... இவங்க அல்லவோ ஹீரோ ஆர்மிவாய்ப்பில்லை மச்சீ......
எனக்கென்னவோ ஹீரோயின் பிழிய பிழிய அழுது வடியப் போறான்னு தோணுது....கர்ச்சீப் குடுக்க எங்க ஹீரோ தான் வரணும்.......
View attachment 11241