#YUK01 You're Under காதல் 01

Advertisement

வர வர உங்க கடமை உணர்ச்சி ஓவர் ப்லொவ் ஆகுது 😏😏
கண்ட்ரோல் பண்ணுங்க வைஷு டியர் 🤭🤭🤭

இப்போ தான் என்ட்ரியே குடுக்குறாரு தலைவரு அதுக்குள்ள புழிஞ்சு காயப் போடுவீங்களா.....🤨🤨🤨
கமெண்ட் பாத்தா, மேடம் எதுக்காகவோ wait பண்ற மாதிரி தெரியுதே... 🤔🤔🤔
'ஹீரோயின் ஆர்மி' நமக்கு டேஞ்சர் போர்டு போலயே... 🤔🤔🤔
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
புதிய வரவு நல்வரவு ஆக வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐.
நானு ஹீரோயின் ஆர்மியாக்கும்.அதனால உங்க ஈரோவை தட்டி புழிஞ்சு காயப் போட ஃபுல் ரைட்ஸோட வருவேனாக்கும்😎😎😎😎

டேய் ஆரம்பிச்சிட்டியா? 😕😕😕

ஹீரோ போலீஸ் அதனால ரொம்ப வன்முறை செய்தால் போலீசை கூப்பிடுவேன் 😂😂73ae0d78b516506550532f99c7f99d7d.jpg
 
Last edited:
9kwe1y1.jpeg

Yes, you are right, Beware: Heroine Army (danger zone) ⚡⚡⚡
 
Thanks for your wishes🙏🙏🙏
Hero Army vandhachu. Gang war Starts 😳😳😳
அப்புடியெல்லாம் நெனைப்பு இருந்தா வெள்ளை பெயின்டு அடிச்சு எஸ்ஸூகேப்பு ஆகிடுங்க ஆத்தரே.
இல்லைன்னா இரண்டு ஆர்மியும் சிலசமயம் உங்க பக்கம் அம்பு வுட ஆரம்பிச்சிடுவோமாக்கும்🤭🤭🤭🤭
 
வர வர உங்க கடமை உணர்ச்சி ஓவர் ப்லொவ் ஆகுது 😏😏
கண்ட்ரோல் பண்ணுங்க வைஷு டியர் 🤭🤭🤭

இப்போ தான் என்ட்ரியே குடுக்குறாரு தலைவரு அதுக்குள்ள புழிஞ்சு காயப் போடுவீங்களா.....🤨🤨🤨
மச்சீ ஆத்தரே வாக்குமூலம் குடுத்திருக்காங்க. என்றாளு பக்கம் தான் எல்லாரும் வரோனும் பாத்துக்கோங்க.😎😎
 

Advertisement

Advertisement

Back
Top