Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 5

Advertisement

:love: :love: :love:

நம்புறோம் நம்புறோம் ;););) அடிக்கலை னு நம்புறோம் :p:p:p
எலிசாக்கு bye சொல்லிவிட்டு இப்போ லாலீ....

தேயோ தேய் :p:p:p அந்த புழியோ புழி :ROFLMAO:

வீரா arrangements எல்லாம் பக்கா......
இப்போ லாலீ யாருனு தெரியாமல் மணிக்கு மண்டை உடையுதோ இல்லையோ எங்களுக்கு உடையுது.......
அவ வேற வீராவை நினைச்சி லாலி லாலி பாடுறா.....
வீரா friend..... எப்படி தெரியும்???

இங்கே சார் கிளாஸ்...... நம்ம புள்ளை வேற ;) அடிச்சி தள்ளுமே.....
திட்டுவாங்காமல் இருக்கணுமே.......
 
Last edited:
???

அட இந்த வட்டிக்காரன் எல்லாம் பக்காவா பண்ணறானே.. அவ போடுற டிரஸ்ல இருந்து, அங்க அவளை ரிஸீவ் பண்ண ஆளு செட் செஞ்ச வரை.. இதுல ஏதவாது உள்நோக்கம் இருக்குமோ??

வட்டிக்காரனுக்கு வெளிநாட்டு கேர்ள் பிரண்ட்டா?? ?? எந்த இடத்திலும் நீ நீயா தான் இருக்கணும்.. ?? ஜான் சைட் அடிக்க கிளாசுக்கே போறாளா?? ??

இந்த தடவை சைட் அடிக்கலையா?? நம்பணுமா?? ??

images (18).jpeg
 
Last edited:
Top