Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 23

Advertisement

Excellent update Vijima. How can a mother call her own son in such a manner and that also in front of other people. Is Mani's father not her son?
 
Last edited:
அது என்ன எல்லாரையும் வர சொல்லிட்டு மணி மட்டும் வரவே இல்ல அதுக்குள்ள எப்படி உயில் படிக்க ஆரம்பிக்கலாம்.... அப்படி என்ன தான் உண்மை அதுவும் 10 வருஷம் முன்னாடி தான் தெரிஞ்சி இருக்கு அப்போ அதுக்கு முன்ன ஒன்னும் பிரச்சனை இல்லையா,..... ஆரம்பித்தில் இருந்தே தெய்வ நாயகி இப்படி தானே.... ஒரு வேலை வீரா மணி பத்தி நடந்த சண்டையை சொல்லுறாரோ..... வசு இனி என்ன தான் வறுத்த பட்டாலும் உனக்கு இழந்த நட்பு திரும்ப கிடைக்க போறது இல்ல...
 
இந்தம்மா கமல கண்ணன் விஷயத்தில் மட்டும் ஓரவஞ்சனை பார்க்குது
மணியும் வந்தாச்சு
Nice epi sis
 
???

இந்த தெய்வநாயகி என்ன எப்ப பார்த்தாலும் பெத்த பையனையே ஊமையன்னு சொல்லிக்கிட்டு இருக்கு.., ??? ஊமையா பொறந்தது அவர் தப்பா??? இந்த வசு செஞ்ச வேலைக்கு இந்த மரியாதை தேவைதான்.. யாரோட பொண்ணு உபயோகிச்சு தனக்கு சாதகமா .. இப்ப அவங்கதான் அவளை நல்லா பார்த்துகிறாங்க ..

வெறும் உயில் எழுத மட்டும் எல்லாரையும் கூப்பிடல.. வேற ஏதோ ஒரு குடும்ப ரகசியம் இருக்கு போல தோணுது.. ??? மணி கரெக்டா ஆஜர் ஆயிட்டாளே.. ???
 
Last edited:
குடும்பத்தில் ஏதோ ரகசியமாக இருக்கும் போல....வீராக்கு தெரிந்து இருக்கு....என்ன அது.. Interesting ud sis
 
:love::love::love:


அடேய் மணி நீ ஏன் வந்தே??? ஆப்பமும் பாயாவும் காயுதுனு எடுத்துட்டு வந்துட்டியா???
நேற்று வந்த வசு கூட இருக்கிறா....... முதல் பேத்தி உனக்கு அழைப்பே இல்லையே....... ஏன்னு தாத்தாவை கேள்.......

இந்த கிழவி வேற ஊமையன் சொத்துல பங்கு வேண்டாம்னு சொல்லுது...... நிஜமாவே கமலக்கண்ணன் இவங்க பெத்த மகன் தானா னு யோசனையா இருக்கு....... இவ்ளோ பேர் முன்னாடியும் இப்படி பேசுறாங்க...... நல்ல வேளை அவருக்கு காதும் கேட்கலை......
கிழவி கிழவி கிழவி :mad::mad::mad:

தாத்தாக்கும் பேரனுக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயம் என்ன???

மணி நீ பொய் தானே சொல்லுற...... உங்க அத்தானை பற்றி வட்டிக்காரன் அப்படி இப்படி எல்லாம் நினைக்கலை நீ???
வட்டி குடுக்கணும் வேற நினைச்ச........
முதலை எப்போ கொடுப்ப :p:p:p

******************
@vijayalakshmi.p சிறிது நேரம் கழித்து தெய்வநாயகி மட்டும் ஒரு வாரம்??? சென்ற நிலையில் ........
அங்கேயே தானே இருக்காங்க???? எதுக்கு வாரம்????
கல்யாணம் அன்று பேரனும் கணவனும் ஏதோ உள்ளர்த்தம் வைத்து பேசிய தாய் சொல்லி இருந்தேன். அதை நினைத்து தான் தெயவநாயகி பயந்து போய் இருப்பாங்க அது என்ன என்று இன்று இரவே சொல்லிடுவேன்.
 
Top