Nice update
அப்ப வீராவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கு.. ??? அதுமட்டும் இல்ல சிட்டு, ஜான் உறவு முறையும் தெரிஞ்சுருக்கு.. அப்ப எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கான்.. ரெண்டு பேரும் ஒரு பிரச்னையும் வராம சந்தோஷமா இருக்கட்டும்..