Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 22 2

Advertisement

:love: :love: :love:


ஏம்மா வட்டி மணி........ அத்தை உன்கிட்ட என்ன சொல்லி அனுப்புனாங்க........ அதை கேட்டியா இல்லையா???
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா
என்னத்தர என்னத்தர அய்த்தானே நீ என்னத்தர-னு உன் வேலையை மட்டும் பார்த்துகிட்டே போல.........

உன் தேங்க்ஸ் வேண்டாம் னு அனுப்புனதுல இருந்து வந்து இறங்கும்வரை all details I knowனு இருக்கான்......
நீ ஒண்ணுமே தெரியாமல் இருக்கியே மணி........

மணி முன்னாடி என்ன பண்ணுனா??? அடியெலாம் விழுந்திருக்கு......
அந்த exercise & அந்த சினிமா-னு சொல்வாளே அதுவா???
 
Last edited:
Nice update

அப்ப வீராவுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கு.. ??? அதுமட்டும் இல்ல சிட்டு, ஜான் உறவு முறையும் தெரிஞ்சுருக்கு.. அப்ப எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கான்.. ரெண்டு பேரும் ஒரு பிரச்னையும் வராம சந்தோஷமா இருக்கட்டும்..
 
Last edited:
Top