என்ன பாட்டியும் பேரனும் இப்படி மோதிக்குறாங்க........
மகன் பையன் பேசினால் கூட அம்மா சொல்லிக்குடுத்தாலோ னு கேட்பாங்க......
மகள் பையன் கேட்கிறப்போ பாட்டி இப்படி எதுவும் கேட்க முடியாதே.......
அப்புல மாட்டுன மாதிரி கோபத்தில் இருக்காங்க......
அதெல்லாம் மணி மேல விழுது........
மணி நீயும் பேச ஆரம்பிச்சுட்ட உங்க அம்மத்தா கிட்ட......
பேரனுக்கு பிடிக்கும்.... சொத்து வெளியே போகக்கூடாது....... இன்னுமென்ன???
வாசு வசு சொன்ன விஷயமோ??? இல்லை US ல செட்டில் ஆக போறேன்னு மணி சொன்ன விஷயமா???
வீரா மணிக்காக செமையா ஆர்கியு பண்ணுறான் பாட்டி கிட்ட......
பாரு மணி நீ என்ன பண்ணிவச்சிருக்கனு......
பாரு லவர் அத்தான் உங்க கல்யாணத்துக்கு எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணுறாருனு பாரு......
அப்பாடா ஒருவழியா Mrs வட்டி ஆயாச்சு.......
மணி அந்த முதலும் வட்டியும் நியாபகம் வச்சுக்கோ
என்ன கடன் அன்பை முறிக்கும்.......
வசு
பாட்டி உன்னை வச்சி வச்சி செய்றாங்க......
பாரு உன் வாசு வாயை திறக்குறானான்னு..... தப்புல 2 பேருக்கும் தான் பங்கு...... ஆனால் அவமானப்படுறதென்னவோ பொண்ணுங்க தான்......
மணிக்கு பாரு அத்தான் எப்படி நானிருக்கேன்னு உணர்த்துனாரு......