Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 20

Advertisement

Intha paatti epothu than thirunthum.....vaasu vasu matter therunjatha. Ipo than happy..maniya pakadakaaya vachu uruttunathu ellam ippo veliya varapokuthu....

Veera sittu sittunu urukittu irukkan...avanoda kadhala mani mulumayaa purunjukirapo than avanudaya iththanai varuda kaththirippu vetri perum......arumayaana marumakannu nirupichavan nalla purusannum nirupippan....

Maniyoda appakita paasatha kaattalanaalum atleast payanukkunu etho yosichathu magilchi......
 
Last edited:
???

இந்த வாசுவும், வசுவும் மாட்டிக்கிட்டாங்களா...??? இதுக செஞ்ச தப்புக்கு மணியையும் இந்த கிழவி திட்டுதே.. ??? நம்ம வட்டிக்கு, சிட்டுவை பத்தி பேசுனதும் கோவம் வந்துருச்சு.. அடுத்து என்ன நடக்குமோ ???

மணியோட அம்மா நிலைமை பாவம்தான்.. எப்பவும் அடுத்தவர் கையை எதிர் பார்ப்பது.. இனியாவது மாப்பிள்ள நல்லா பார்த்துப்பார்ங்கிற நம்பிக்கை வருது..
 
Last edited:
:love: :love: :love:

குளிக்காமல் முகம் கழுவல் :p :p :p

வாசு வசு சிக்கிட்டாங்களா??? அதுவும் தெய்வநாயகி கிட்ட...... சூப்பர் சூப்பர்....
தப்பு செஞ்சவங்க அதுக்கான விலையை ஏத்துக்கணும் தானே......
அதுக்காக மணியை வம்புக்கு இழுப்பது வேண்டாத வேலை.......

ஏற்கனவே தூசுக்கு மதிக்கமாட்டாங்க இவங்க......
இப்போ வீரா இருக்கான் பார்த்துப்பான்......
இவ்ளோ ஸ்ட்ராங்கா பாட்டியை எதிர்த்து நிற்கிறான்...... வீராக்கு அமெரிக்கன் மணி மேட்டர் தெரியும் போல.......

so sad மணி அம்மா நிலைமை........ அடுத்தவங்க கையை எதிர்பார்த்து வாழுறது மாதிரி ஒரு கஷ்டம் :cry::cry::cry:
பரவாயில்லை இவ்ளோ நாள் பொறுமைக்கு மகனா ஒரு மருமகன்......
மணி நினைச்சதை விட நல்லாவே பார்த்துப்பான்........
 
Last edited:
Top