Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 13

Advertisement

:love: :love: :love:

உன் வட்டிக்கடையில் கொட்டணுமா :p:p:p ஏன் உங்க பையன் தலையிலேயே கொட்டுங்க........ இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ணுனதுக்கு......

லூசு மங்குனி மணி நீ தேறமாட்ட....... உனக்கு பார்வை குறைபாடு னு பார்த்தால் புரிஞ்சுக்குறது கூட......
ரெண்டு பேரும் சொல்றாங்க....... யார் கூடன்னு கூட கேட்க தோணாதா உனக்கு???

ஜாணை பிடிக்கலைனு வாய் சொன்னாலும் மனசு என்னோரமும் அவனோட ஆராய்ச்சியில் தான் இறங்குது....... உனக்கு பிடிக்கலைனு இருந்தாலும் யோசிச்சு யோசிச்சே பிடிச்சிடும் போல.....

வீரா கிட்ட வேற எல்லாதையும் சூறை தேங்காய் மாதிரி போட்டு உடைச்சாச்சு......
மிச்சத்தை உங்கம்மாவும் சொல்லியாச்சா......

போமா போ...... பொங்கல் போட வைக்காதே
இப்போ அவனுக்கே போனு வேறவா :devilish::devilish::devilish:
திருடன் கிட்டேயே வீட்டு சாவி கேக்குற :mad::mad::mad:
 
Last edited:
Top