Viajayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 12

Advertisement

???

என்னப்பா இது, த்ரில்லிங் கதையை விட இந்த காதல் கதை ரொம்ப டென்ஷனா போகுது.. ??

இந்த ஜான் என்னன்னா.. மணி படிப்பு முடிச்சவுடன் பறந்து போகாம இருக்க, அமெரிக்காவுலயே வேலை பார்க்கிறதுக்கு பயிற்சி எல்லாம் கொடுக்குறான்.. அந்த வீரா என்னன்னா இந்தியாவுல இருந்துகிட்டே அவ மேல அக்கறையா இருக்கான்..

இந்த சிட்டு யாருக்கு ஓகே சொல்ல போகுது...?? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக.. ☺️☺️
 
Last edited:
அதுக்குள்ளே இரண்டு வருஷம் முடிஞ்சு மணியின் படிப்பு முடியப் போகுதா?
சூப்பர்
அப்போ இனி ஜான் முழம் கொடைச்சல் கொடுப்பானோ?
வீரா ஏன் ஒரு வாரமா மணியிடம் பேசலை?
என்ன காரணம்?

ஆரம்பத்திலிருந்தே வசுந்தரா சுயநலமாகத்தான் இருந்திருக்கிறாள்
பாவம் மணிமேகலைக்குத்தான் அது தெரியலை

வசுவின் கோக்குமாக்கு பேச்செல்லாம் மணிக்கு வராது
மணியின் அப்பாவித்தனத்தை வசு யூஸ் பண்ணி பெற்ற தாயிடமே பொய் சொல்லியிருக்கிறாள்

கல்யாணம்ன்னு சொன்னவள் விவரமாக ஏன் மணியிடம் பேசலை?
மாப்பிள்ளை யாருன்னு வரலட்சுமி சொல்லுவாங்களோ?
மாப்பிள்ளை வீராவா?
இல்லை வேற நபரா?
ஜான் என்ன பண்ணப் போறான்?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top