Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Viajayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 12

Advertisement

:love: :love: :love:

மணி வட்டிக்காரனுக்கு படிப்புக்கு கொடுத்த பணம் மட்டும் கொடுத்தால் போதுமா???
வட்டி யார் கொடுப்பா???

2 years முடியுது....... அதான் கல்யாணத்துக்கு நாள் பார்த்தாச்சா???
இங்கே ஜாண் டீச்சிங் & கோச்சிங் பண்ணி வேலைக்கு ட்ரை பண்ணி அவளையும் வச்சுக்க பார்க்கிறான்.......
ஆனால் மணி மனசுக்குள் வட்டிக்காரனை தான் தேடுறா........

ஓகே packup time னு அவன் நினைக்க ஜாண் Meri Jaan-னு இருக்கிறான்......
மணி முடிவெடுக்கும் தருணம்......
அப்படியே விட்டுடுவானா ஜாண்???

இந்த வசு என்ன இப்படி ஆயிட்டா???
வட்டிக்காரனுக்கு உண்மை தெரியுது......
மணிக்கு எப்போ புரியும்???
 
Last edited:
Top