Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 9

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
நாளையில் இருந்து குழந்தைகளுக்கு லீவ் ஸ்டார்ட் ஆகுது ரெகுலர் அப்டேட் கொஞ்சம் கஷ்டம் ஆனா நேரம் கிடைக்கும் போது எல்லாம் போட்டுடுறேன்.. முடிந்தால் இன்று மாலை அடுத்த பதிவு கொடுத்துவிடுகிறேன்... sorry for the inconvenience dears do read and share ur thoughts... eager to know ❤️❤️❤️❤️❤️

ஏம்மா அலர் உன் மாமன் மேல வெச்ச நம்பிக்கை இம்புட்டு தானா???
கொஞ்சம் வக்கீல் மூளைக்கு வேலை கொடு....இல்லைனா துரு ஏறிடும்....

எவ்வளவு சாதுவான கீர்த்தி புள்ள இப்படி அழுத்தமா மாறிடுச்சே....so sad:(
 
Last edited:
அடேய் சரண் நாங்கள் எல்லாம் எவ்வளவு டென்ஷனோடு ஆர்வமா கீர்த்தி இப்போ உண்மை சொல்ல போறா என்று ஆன்னு அவ வாயை பார்த்துட்டு உட்கார்ந்தா நீ ஏண்டா தேவை இல்லாமல் நடுவில் அந்த கொசுவத்தி சுருள் தூக்கிட்டு வர 🤦🤦🤦🤦🤦🤦

இங்க எவ்வளவு பெரிய ரணகளம் நடந்துகிட்டு இருக்கு இப்போ போய் உங்க ரொமான்ஸ் நினைக்கிறியே உனக்கு அந்த கிளுகிளுப்பு இப்போ தேவையா 🤩🤩🤩🤩🤩🤩

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று உன் மனசுல உயர்ந்த இடத்தில் இருந்த சரண் இப்படி நீ காலில போட்டு மிதிக்கிற அளவுக்கு என்ன தான் செஞ்சான் 🤔🤔🤔🤔🤔

சின்ன வயசில் இருந்தே சரணை முறைச்சிட்டு திரிஞ்ச எழில் அவனுக்கு சப்போர்ட் பண்றான் ஆனால் மாமா மாமான்னு சுத்திக்கிட்டு இருந்த அலர் அவனை சந்தேகபடுறா 🧐🧐🧐🧐🧐🧐

இந்த நாதன் எவ்வளவு கஷ்ட பட்டாலும் நமக்கு இரக்கமே வர மாட்டேங்குது 😉😃😃😄😆

இந்த தம்பி தங்கச்சிகளுக்காக தான வளரை அடிமை மாதிரி வச்சிருந்தாரு அதற்கான பலனை இப்போ அனுபவிக்கிறார் 😕😕😕😕😕😕

இந்தாம்மா அலரு இங்க ரொம்ப நாளா பொங்கல் பானை சும்மா கிடந்து கொதிச்சுகிட்டு இருக்கு தேவை இல்லாமல் நீயா உள்ள வந்து குதிக்காத 🥰🥰🥰🥰🥰🥰

இவ்வளவு கூத்து நடக்குதே சரணோட அம்மா எங்க போனாங்க 🤔🤔🤔🤔🤔
 
Interesting 🤩

கீர்த்தி இப்படி வந்து நின்னா எல்லாருக்கும் சரண் மேல கோபமும் வருத்தமும் வரத் தானே செய்யும்... 😔

சரண் தான் ரெண்டு வருசத்துக்கு முன்னவே பிரேக் அப் ஆயிட்டு வெளிநாடு போயிட்டான்.... திரும்ப வந்து வேற பொண்ணை பார்க்கவும் போனான்.... அப்புறம் எப்படி திரும்பவும் கீர்த்தி கூட சேர்ந்தான்... 😵😵😵😵
 
அவ இப்போ வக்கீலா யோசிக்காம அக்கா பொண்ணா யோசிக்கிறா அதான் அலர் அக்கா பிரச்சனையே ஜி ....
 
ஏதே ரொமான்ஸா :rolleyes: ஜி அந்த கொசுவத்தி சுருள் தான் கதையே பல முக்கியமான கேள்விகளுக்கு விடை அதுலதான் இருக்கு.. ஹாஹஹா அதான் அலர் அக்கா😁😁 இந்த கதையில ஹீரோ ஹீரோயின் அவங்க அப்பா இவங்க அப்பான்னு இல்ல போறவரவங்க வேடிக்கை பார்க்கிரவங்கன்னு எல்லாருக்கும் பொங்கல் வைப்பீங்க இதுக்கு மேல என்ன சொல்லன்னு தெரியல 😛😛😛 இதுல ரைட்டர் மட்டும் பாவம் ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பதால் அவருக்கு மட்டும் பொங்கலில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறது யுவர் ஹானர் 😭😭😭
 
Interesting 🤩

கீர்த்தி இப்படி வந்து நின்னா எல்லாருக்கும் சரண் மேல கோபமும் வருத்தமும் வரத் தானே செய்யும்... 😔

சரண் தான் ரெண்டு வருசத்துக்கு முன்னவே பிரேக் அப் ஆயிட்டு வெளிநாடு போயிட்டான்.... திரும்ப வந்து வேற பொண்ணை பார்க்கவும் போனான்.... அப்புறம் எப்படி திரும்பவும் கீர்த்தி கூட சேர்ந்தான்... 😵😵😵😵
ஆமா நீங்க சரண் பக்கமா கீர்த்தி பக்கமா அதை முதல்ல சொல்லுங்க..
 
Top