நாங்க பயந்திருக்கோம் நீங்க சந்தோஷமா இருக்காங்களாஅடுத்த அப்டேட்காக eagerly waiting
அதனால் தான் ரெயிட் வந்து மாப்பிள்ளை பின்னாடி சுத்திட்டு இருக்கார்கீர்த்தி பிரகாசத்தை பழி வாங்கணும் என்று வயிற்றில் இருக்க குழந்தைய ரொம்ப அசிங்க படுத்துற
நாது சும்மா இருந்த சிங்கத்தை கூண்டுல அடைச்சு வச்சி அதை சொறிஞ்சி விட்டுட்டியே
இரண்டு மாசம் அடைச்சு வச்சு அவன் பொண்ணோட பெருமையை பேசுற அளவுக்கு அங்க என்ன இருக்கு
லூசுன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதாது