Nice ud
பிரகாசம் உன் அண்ணனை பத்தி பேச உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை
நாதன்: மனைவிக்கும், மருமகனுக்கும் அவர் Bitter
மற்ற எல்லோருக்கும் Better
அன்று மாப்பிள்ளை என்று வஞ்சித்த அதே வாய்.... இன்று மாப்பிள்ளை என்று கெஞ்சுது...!!
ஒரே வார்த்தை தான்... ஆனால் உச்சரிக்கும் விதத்தில் தான் எத்தனை வித்தியாசம்