Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 14

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
இப்பவர பிளாஷ்பேக் கொஞ்சம் பெருசு... இந்த பிளாஷ்பேக் உள்ள இன்னொரு பிளாஷ்பேக்னு நிகழ்காலம் வர எப்படியும் ஏழு எபிசொட் கிட்ட ஆகிடும் நினைக்கிறேன்... இது என்னோட புதுமுயற்சி எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன் படிச்சிட்டு சொல்லுங்க டியர்ஸ்....

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

அலர் அக்கா உங்களுக்காக கீழ் பாக்கத்தில் இருந்து ஒரு வண்டி கூட்டிட்டு வந்தேனே அதுல நீங்கள் மட்டும் போயிடாதீங்க இருங்க நானும் வரேன் நாம ரெண்டு பேரும் பேசி கிட்டே போவோம் 🤠🤠🤠🤠🤠🤠

இந்த கீகீயும் பிரகாசமும் சேர்ந்து சரணோடு எங்களையும் பைத்தியம் ஆக்கிடுவாங்க போலயே 🙆🙆🙆🙆

டேய் சரணு உன் வாழ்க்கைய பாழாக்கின பிரகாசத்தை மட்டும் இந்த அடி அடிக்கிறியே உங்க வளர் வாழ்க்கைய வீணாக்குன நாதனுக்கும் இரண்டு போடேன்டா 🤕🤕🤕🤕🤕

கீர்த்தி உங்க அப்பா செஞ்ச தப்புக்கு சரணை ஏன் இப்படி கொடுமை படுத்துற 😡😡😡😡😡😡

பிரகாசம் அடுத்தவங்க வீட்டு பொண்ணை கடத்தி அசிங்க படுத்தும் போது நல்லா இருந்துச்சு இப்போ உன் பொண்ணை அதே நிலையில் கொண்டு வந்து விடும் போது மட்டும் வலிக்குதோ 🤪🤪🤪🤪🤪🤪

இந்தாம்மா தீபிகா உனக்கு உன் புருஷன் செஞ்சது எல்லாம் தெரியுமா தெரியாதா 😡😡😡😡😡

தெரியலன்னா போய் தெரிஞ்சுட்டு வந்து பேசு . ஒருவேளை தெரியும் என்றால் உன் புருஷனுக்கு விஷம் வச்சு கொல்லு 😈😈😈😈😈😈

அப்பா மேல் உயிரா இருந்த கீர்த்தி இன்னைக்கு இவ்வளவு அடி வாங்கி அசிங்கபடும் போது ரசிச்சு பார்க்கிறா என்றால் சரண்யா விஷயத்தையும் தாண்டி இன்னும் நிறைய மோசமான வேலை செஞ்சுருப்பான் போலயே 🤔🤔😡😠😔

இங்க இருந்த கீர்த்திய தான் நாதன் இழுத்துட்டு போய் வேற எங்கேயோ காவல் வச்சிருந்தாரா 🤔🤔🤔🤔🤔🤔

கீர்த்தி வயிற்றில் இருக்கிறது சரணோட குழந்தை தானோ ஆனால் அதை சரணுக்கே தெரியாமல் செஞ்சுருப்பா போலயே 😲😲😲😲😲😲
 
சரியான பைத்தியக்கார குடும்பமா இருக்கும் போல.... 😤😤😤😤அப்பாவும் பொண்ணும் இங்க வந்து எதுக்கு டிராமா போடுறாங்க.... 🤷🤷🤷

கீர்த்தி அவ அப்பாவை பழி வாங்க நினைக்கிறது சரியா இருக்கலாம்... ஏனா அவரும் லேசுப் பட்டவரு இல்லை... அவருக்கு இந்த தண்டனை தேவை தான்.... why சரண்.. அவன் என்ன பண்ணான்.... லூசு கீர்த்தி... அவனை ஏன் இதுல இழுக்குறா..... 😡😡😡😡

இவளோட பழி வாங்கல் படலத்துல அதிகம் பாதிக்கப்படுறது சரண் தான்.. 🥺🥺🥺
பிரகாசம் பண்ணின தப்புக்கு தண்டனையை தெரிஞ்சே ஏத்துக்குறாரு.... என்ன நடந்ததுன்னே தெரியாம சரண் ஏன் கஷ்டப்படனும்..... i hate keerthy... 😈
 
ஜி நாதன் மேல் இவ்வளவு கொலைவெறி தேவை இல்லை..எதோ முன்கோபி, பொண்டாட்டிட்ட மட்டும் ஆணாதிக்கவாதி.மத்தபடி நேர்மையானவர், நல்ல பண்புகளை உடையவர்.....
பிரகாசத்தை எந்த list la சேர்த்துவீங்க....
நாதன திட்டாம energy எல்லாம் சேர்த்து வைங்க.....பிரகாசத்துக்கு குடுக்கலாம்
 
சரியான பைத்தியக்கார குடும்பமா இருக்கும் போல.... 😤😤😤😤அப்பாவும் பொண்ணும் இங்க வந்து எதுக்கு டிராமா போடுறாங்க.... 🤷🤷🤷

கீர்த்தி அவ அப்பாவை பழி வாங்க நினைக்கிறது சரியா இருக்கலாம்... ஏனா அவரும் லேசுப் பட்டவரு இல்லை... அவருக்கு இந்த தண்டனை தேவை தான்.... why சரண்.. அவன் என்ன பண்ணான்.... லூசு கீர்த்தி... அவனை ஏன் இதுல இழுக்குறா..... 😡😡😡😡

இவளோட பழி வாங்கல் படலத்துல அதிகம் பாதிக்கப்படுறது சரண் தான்.. 🥺🥺🥺
பிரகாசம் பண்ணின தப்புக்கு தண்டனையை தெரிஞ்சே ஏத்துக்குறாரு.... என்ன நடந்ததுன்னே தெரியாம சரண் ஏன் கஷ்டப்படனும்..... i hate keerthy... 😈
Yenakkum keerthi mela kovam thaan.😠
 
அலர் அக்கா உங்களுக்காக கீழ் பாக்கத்தில் இருந்து ஒரு வண்டி கூட்டிட்டு வந்தேனே அதுல நீங்கள் மட்டும் போயிடாதீங்க இருங்க நானும் வரேன் நாம ரெண்டு பேரும் பேசி கிட்டே போவோம் 🤠🤠🤠🤠🤠🤠

இந்த கீகீயும் பிரகாசமும் சேர்ந்து சரணோடு எங்களையும் பைத்தியம் ஆக்கிடுவாங்க போலயே 🙆🙆🙆🙆

டேய் சரணு உன் வாழ்க்கைய பாழாக்கின பிரகாசத்தை மட்டும் இந்த அடி அடிக்கிறியே உங்க வளர் வாழ்க்கைய வீணாக்குன நாதனுக்கும் இரண்டு போடேன்டா 🤕🤕🤕🤕🤕

கீர்த்தி உங்க அப்பா செஞ்ச தப்புக்கு சரணை ஏன் இப்படி கொடுமை படுத்துற 😡😡😡😡😡😡

பிரகாசம் அடுத்தவங்க வீட்டு பொண்ணை கடத்தி அசிங்க படுத்தும் போது நல்லா இருந்துச்சு இப்போ உன் பொண்ணை அதே நிலையில் கொண்டு வந்து விடும் போது மட்டும் வலிக்குதோ 🤪🤪🤪🤪🤪🤪

இந்தாம்மா தீபிகா உனக்கு உன் புருஷன் செஞ்சது எல்லாம் தெரியுமா தெரியாதா 😡😡😡😡😡

தெரியலன்னா போய் தெரிஞ்சுட்டு வந்து பேசு . ஒருவேளை தெரியும் என்றால் உன் புருஷனுக்கு விஷம் வச்சு கொல்லு 😈😈😈😈😈😈

அப்பா மேல் உயிரா இருந்த கீர்த்தி இன்னைக்கு இவ்வளவு அடி வாங்கி அசிங்கபடும் போது ரசிச்சு பார்க்கிறா என்றால் சரண்யா விஷயத்தையும் தாண்டி இன்னும் நிறைய மோசமான வேலை செஞ்சுருப்பான் போலயே 🤔🤔😡😠😔

இங்க இருந்த கீர்த்திய தான் நாதன் இழுத்துட்டு போய் வேற எங்கேயோ காவல் வச்சிருந்தாரா 🤔🤔🤔🤔🤔🤔

கீர்த்தி வயிற்றில் இருக்கிறது சரணோட குழந்தை தானோ ஆனால் அதை சரணுக்கே தெரியாமல் செஞ்சுருப்பா போலயே 😲😲😲😲😲😲
No ithu saran baby illa
 
Top