Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 13

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
இருகதைகளும் தனித்தனியாக பயணிக்க தொடங்கிவிட்டது ஆனால் சில முக்கிய விளக்கங்கள் நெஞ்சமெல்லாம் அலரேல கிடைக்கும். இனி கதைகளம் ரொம்பவே அழுத்தமாக எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கும்... திரும்பவும் சொல்லிடுறேன் இது வழக்கமான கதை இல்லை... This is the story which breaks all sorts of stereotypes and amongst all my female protoganists this keerthi will be a girl who is beyond your imagination...

If Yaazhi is the epitome of Ignorance and Innocence....
Keerthi is the epitome of boldness and antogonize....

Caution disclaimer:

Pregnant ladies/ New moms, softhearted persons, aged people kindly make sure.. நான் அதிகமான டிஸ்க்ளைமர் போட்டு எழுதின கதை இது இப்பவும் அதேதான் சொல்றேன்... நிச்சயம் தவறான எதையும் நான் வலியுறுத்தமாட்டேன் அந்த நம்பிக்கையோடு படிங்க ...

கீர்த்தி ஆட்டம் ஆரம்பம்🥹

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

வேற என்ன சொல்ல... இதுவரை தொடர்ந்து கதையை படித்து கருத்து பகிரும் அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ....
 
Last edited:
இருகதைகளும் தனித்தனியாக பயணிக்க தொடங்கிவிட்டது ஆனால் சில முக்கிய விளக்கங்கள் நெஞ்சமெல்லாம் அலரேல கிடைக்கும். இனி கதைகளம் ரொம்பவே அழுத்தமாக எதிர்பாராத திருப்பங்களுடன் இருக்கும்... திரும்பவும் சொல்லிடுறேன் இது வழக்கமான கதை இல்லை... This is the story which breaks all sorts of stereotypes and amongst all my female protoganists this keerthi will be a girl who is beyond your imagination...

If Yaazhi is the epitome of Ignorance and Innocence....
Keerthi is the epitome of boldness and antogonize....

Caution disclaimer:

Pregnant ladies/ New moms, softhearted persons, aged people kindly make sure.. நான் அதிகமான டிஸ்க்ளைமர் போட்டு எழுதின கதை இது இப்பவும் அதேதான் சொல்றேன்... நிச்சயம் தவறான எதையும் நான் வலியுறுத்தமாட்டேன் அந்த நம்பிக்கையோடு படிங்க ...

கீர்த்தி ஆட்டம் ஆரம்பம்🥹

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

Superb explanation 🤗🤗
 
Itharkaga thaan ji waiting uh 🔥 🔥 🔥 💃💃💃
 
கீர்த்தி நாதனோட சொந்தம் என்று தெரிஞ்ச உடனே நீ எஸ்கேப் ஆகி இருக்கணும்டா சரண். 🤗🤗🤗🤗
இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறியே 😔😔😔😔😔

எவ்வளவு அப்பாவியா பயந்த பொண்ணா இருந்து இருக்கா அவளை இந்த அளவுக்கு கடுமையானவளா மாத்துனது யாரு 🤔🤔🤔🤔🤔

பிரகாசம் தான் செஞ்ச தப்பை சரணை பயன்படுத்தி மறைக்க முயற்சி செய்றாரோ ...🤔🤔🤔🤔 அவர் கிட்ட இருந்து சரணை காப்பாத்த தான் இப்படி பண்றாளா 🤭🤭🤭🤭🤭

கீர்த்தி நீ சரணுக்கு நல்லது பண்றியா இல்லை கெட்டது பண்றியா என்று புரியல 🤦🤦🤦🤦🤦

அது எப்படிம்மா கீர்த்தி உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் கல்யாணத்துக்கு பிறகு கிறுக்கு பிடிச்சிருது. 🤓🤓🤓🤓🤓

உங்க குடும்பத்துக்கு வாக்க பட்டு வந்து யாராவது நிம்மதியாக இருக்காங்களா....வளர் , எழில், சரண் என்று பாதிக்க படுறவங்க லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு 🤣🤣🤣🤣🤣

அம்மாடி கீர்த்தி உங்க குடும்பத்தில உள்ளவங்க வாயை திறந்து பேசினாலே எங்களுக்கு பாதி புரியாது இதுல நீ வேற கண்ணாலே பேசிகிட்டு இருக்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

நான் எல்லாம் ரொம்பவே சாஃப்ட் ஹார்ட் ப்பா 🫀🫀🫀🫀🫀🫀
 
டிஸ்களைமரே பயமுறுத்துது கீர்த்தி ரொம்ப டெரர்ரா ரைட்டர்🤔🤔🤔 சரண் தெரியாம மாட்டிட்டன் போல படிச்சிட்டு வரேன்🤗🤗
 
Top