Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 2.1

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

இருபது வயசு பையனுக்கு மட்டும் என்ன பெருசா விவரம் தெரிஞ்சிருக்கப் போவுது,?
சித்தார்த்தும் பாவம்தான்
நல்ல வேளையாக உடம்பு சரியில்லாததால் பரினிதாவும் பேத்தியுடன் துணைக்கு இருந்ததால் பாட்டி வரலக்ஷ்மியும் உயிர் தப்பிச்சாங்க
 
Last edited:
ஆனாலும் வரலக்ஷ்மி பாட்டி ரொம்பவே கிரேட்தான்
இந்த வயசிலும் எவ்வளவு அழகா எல்லாத்தையும் பார்க்குறாங்களே
பாழாப் போன குடியினாலே ஒரு அழகான குடும்பமே சிதைந்து விட்டதே
 
Last edited:
பரினிதா பாவம்ப்பா
அம்மாவின் அன்பு தேவைப்படும் முக்கியமான நேரத்தில் மஞ்சுளாம்மா இறந்து விட்டாங்களே வரலக்ஷ்மி பாட்டியும் பாவம்தான், விஜி டியர்
ஒரே பேத்தி பெரிய மனுஷியானதுக்கு சந்தோஷப்படக் கூட அவங்களால முடியலையே
 
Last edited:
Top