Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 24 2

Advertisement

எல்லாம் நன்மைக்கே, சீதா டியர்
இந்த கடத்தல்னாலத்தான்
வரலட்சுமி பாட்டி ஆஷிக்குக்கு
பரினிதாவை கல்யாணம் செஞ்சு
கொடுப்பாங்களோ? என்னவோ?
யார் கண்டது?
Point ma :)
 
அவன் எழுத மாட்டான்
பரிதான் எக்ஸாம் எழுதி பாஸ்
பண்ணுவாள்
ஆஷிக்கின் பேபிம்மா
கெட்டிக்காரின்னு ப்ரூவ்
பண்ணணுமில்லே
வரலட்சுமி பாட்டிக்கப்புறம்
தொழிலைப் பார்க்க ஆளு
வேணுமில்லே
நேர்மையான கலெக்டர் நிச்சயம்
தொழிலுக்கு வர மாட்டார்

அவனோட தொழிலே ஆஷிக்குக்கு
சரியாய் இருக்கும்
ஆஷிக் தங்கை பிரஸ்காரி
தொழில் பத்தி ஒண்ணும் தெரியாது
அப்போ கலெக்டர் தங்கச்சிதானே
பார்க்கணும்
Neenga eppadima point tu point ah pudukkireenga :)
 
Neenga eppadima point tu point ah pudukkireenga :)
எல்லாம் வரலட்சுமி பாட்டிக்கு ஒரு எல்ப்புதான்ப்பா, சீதா டியர்
தனக்கப்புறம் பிச்சுனச்சு பார்க்க ஆளில்லைன்னு பாட்டி நொம்பவும் பீலாவுறாங்குல்ல
 
அவனெல்லாம் அந்த அளவுக்கு
ஒர்த் இல்லை, மிலா டியர்
வினோத் ஒரு டம்மி பீஸு
ஏன் டிரைவர் பரியை கடத்திட்டு
இங்கே வந்து நடிக்கக் கூடாதா?
banuma neenga engayo poitteenga :love: :cool:(y) ? ?
 
அஷிக் என்ன இது... பேபிம்மாவை கடத்திட்டாங்க..... பாவம் கடத்தல்காரர்கள்.....
 
Top