என்னுடைய சந்தேகங்கள் இந்த எபிலாக்கில் தீர்ந்து விட்டது, ஆனாலும் முத்து விரும்பிய பொண்ணு யார் என்று தெரியவில்லையே.
நான்தான் First,
சுகமதி டியர்
மிகவும் அருமையான பதிவு,
யாழ் வெண்பா டியர்
Thank you so much ma
Thank you so much sis
Thank you so much sis
Thank you so much sisWow sis epilogue!!!
A perfect ending!!! Very nice epilogue!!! Best wishes!!
Thank you so much sisLovely
Thank you so much sisஅருமையான பதிவு சகோ
Thank you so much sisமிக மிக அசத்தலான பதிவு
Thank you so much sisNice epilogue dear
Thank you so much kaசூப்பர்.... சமிர்தி தான் முத்து ஜோடி யா
Thank you so much sisஅருமை
Thank you so much sisNice... & surprise epilog sis....
Thank you so much sisஅருமை ?
Thank you so much sisஇனிமையான முடிவு
Thank you so much sisNice
Thank you so much sisPerfect ending sis... best wishes for the next... eagerly waiting
Thank you so much sisSuper sissy... Nice ending ????
Thank you so much kaமக்களுக்காக அரசுடமையாக்கப்பட்டவை
அரசியலுக்காக தனியார்மயமாக்கப்படுமெனில்
ஆளும் அரசே
தன்னலம் பார்க்குமாயின்
அரசின் மக்களின் ஒழுக்கம் கேள்விக்குறியே???
குற்றம் குற்றமாகக் காணாது
சுய இன்பம் தேடும் சிலர்
அறிவதில்லை பலரின்
இழப்புக்கள்...
குற்றத்தை நேர் செய்ய
தனி நபர் முயலும் சூழலில்
எளிதாய் தாக்கப்படும் அபாயமும் உண்டு..
நேர்மையுள்ளவர் துணையின்றி
தண்டிக்க துடிக்கும் இள இரத்தங்கள்
துணைகொண்டு சீர்திருத்தம் கொண்டுவரமுடியுமா??
பிழைபொறுக்காது தண்டிக்கத்துணிபவர்
சிக்கலின்றி வாழ்ந்திட முடியுமா???..
Thank you so much sisஎன்னுடைய சந்தேகங்கள் இந்த எபிலாக்கில் தீர்ந்து விட்டது, ஆனாலும் முத்து விரும்பிய பொண்ணு யார் என்று தெரியவில்லையே.
Hahaha amam ka... correct...சூப்பர் டா... பொண்ணு பஞ்சாபி இல்லையா சேலம் தானே... முத்துக்கு ஜோடி.... சூப்பர் சூப்பர் டா
Wowwww... ena oru energy review... thanks lot sis... ithukagave story eluthanum thonuthe... ???Super storynga @Yazhvenba sis.. Thriller, suspense, social message, romance, drama, family, comedy track... yetho oru full padam partha effect unga ezhuthukalil... Innum innum neenga niraiya kathaigal ezhutha ennudaiya vazhthukkal ?????
நன்றி சிஸ்... முழு கதைக்கும், எல்லா அத்தியாயத்திற்கு கருத்து சொல்லியிருக்கீங்க ... ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கு ..கதை சூப்பராக இருந்தது. தண்டனை தரும் குழு யார் நடத்துகிறார்கள்??? என்று சஸ்பென்ஸ்ஸாக போனது. ரொம்ப நிறைவான கதை.