Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sugamathi's Viral Meerum Nagangal - 27 EPILOGUE

Advertisement

என்னுடைய சந்தேகங்கள் இந்த எபிலாக்கில் தீர்ந்து விட்டது, ஆனாலும் முத்து விரும்பிய பொண்ணு யார் என்று தெரியவில்லையே.
 
:D :p :D
நான்தான் First,
சுகமதி டியர்
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் வெண்பா டியர்
Thank you so much ma :love: :love:

Thank you so much sis :love: :love:

Thank you so much sis :love: :love:

Wow sis epilogue!!! :love: :love:

A perfect ending!!! Very nice epilogue!!! Best wishes!!
Thank you so much sis :love: :love:

Thank you so much sis :love: :love:

அருமையான பதிவு சகோ
Thank you so much sis :love: :love:

மிக மிக அசத்தலான பதிவு
Thank you so much sis :love: :love:
 
Nice epilogue dear
Thank you so much sis :love: :love:

சூப்பர்.... சமிர்தி தான் முத்து ஜோடி யா
Thank you so much ka :love: :love:
hahaha... ipadi santhegam ketu than en mistakes specify panidarenga... nandri nandri :) ipaidye ennai tune panunga ka :)
"அதுவும் சரி தான். இவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டுப் பார்ப்போம்..." என்றவரிடம், முத்து பிடி கொடுக்கவே இல்லை. "அவ படிச்சுட்டு இருக்கா... முடிக்கட்டும் உங்க கிட்ட சொல்லறேன். இப்ப என்ன அவசரம் உங்களுக்கு..." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் அவர்களது உறவினப்பெண் ஒருத்தியை விரும்பிக் கொண்டிருக்கிறான். பெயர் காயத்ரி. சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
ithu modified lines ippo ok va parunga :)


அருமை
Thank you so much sis :love: :love:

Nice... & surprise epilog sis....
Thank you so much sis :love: :love:

அருமை ?
Thank you so much sis :love: :love:

இனிமையான முடிவு
Thank you so much sis :love: :love:

Thank you so much sis :love: :love:

Perfect ending sis... best wishes for the next... eagerly waiting
Thank you so much sis :love: :love:
seekiram vanthudaren :)


Super sissy... Nice ending ????
Thank you so much sis :love: :love:

மக்களுக்காக அரசுடமையாக்கப்பட்டவை
அரசியலுக்காக தனியார்மயமாக்கப்படுமெனில்
ஆளும் அரசே
தன்னலம் பார்க்குமாயின்
அரசின் மக்களின் ஒழுக்கம் கேள்விக்குறியே???

குற்றம் குற்றமாகக் காணாது
சுய இன்பம் தேடும் சிலர்
அறிவதில்லை பலரின்
இழப்புக்கள்...
குற்றத்தை நேர் செய்ய
தனி நபர் முயலும் சூழலில்
எளிதாய் தாக்கப்படும் அபாயமும் உண்டு..
நேர்மையுள்ளவர் துணையின்றி
தண்டிக்க துடிக்கும் இள இரத்தங்கள்
துணைகொண்டு சீர்திருத்தம் கொண்டுவரமுடியுமா??

பிழைபொறுக்காது தண்டிக்கத்துணிபவர்
சிக்கலின்றி வாழ்ந்திட முடியுமா???..
Thank you so much ka :love: :love:
அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே இங்கு விதியாயிற்றே அக்கா... எப்படியாவது இந்த உலகம் மாறிவிடாதா...? என்னும் ஏக்கம் மனதை வருத்திக் கொண்டே தானே இருக்கிறது...
அதனால் தான் கதைக்கு இந்த முடிவு...


என்னுடைய சந்தேகங்கள் இந்த எபிலாக்கில் தீர்ந்து விட்டது, ஆனாலும் முத்து விரும்பிய பொண்ணு யார் என்று தெரியவில்லையே.
Thank you so much sis :love: :love:
hehehe... amarkalam ponga... ipadi than nan miss panaratha ellam sollanum sariya... thanks a lot ka... keela iruka mathiri lines modify paniten ... ithu ok va parunga...
"அதுவும் சரி தான். இவன் மனசுல என்ன இருக்குன்னு கேட்டுப் பார்ப்போம்..." என்றவரிடம், முத்து பிடி கொடுக்கவே இல்லை. "அவ படிச்சுட்டு இருக்கா... முடிக்கட்டும் உங்க கிட்ட சொல்லறேன். இப்ப என்ன அவசரம் உங்களுக்கு..." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் அவர்களது உறவினப்பெண் ஒருத்தியை விரும்பிக் கொண்டிருக்கிறான். பெயர் காயத்ரி. சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
 
சூப்பர் டா... பொண்ணு பஞ்சாபி இல்லையா சேலம் தானே... முத்துக்கு ஜோடி.... சூப்பர் சூப்பர் டா
 
Super storynga @Yazhvenba sis.. Thriller, suspense, social message, romance, drama, family, comedy track... yetho oru full padam partha effect unga ezhuthukalil... Innum innum neenga niraiya kathaigal ezhutha ennudaiya vazhthukkal :)(y)?????
 
சூப்பர் டா... பொண்ணு பஞ்சாபி இல்லையா சேலம் தானே... முத்துக்கு ஜோடி.... சூப்பர் சூப்பர் டா
Hahaha amam ka... correct...

Super storynga @Yazhvenba sis.. Thriller, suspense, social message, romance, drama, family, comedy track... yetho oru full padam partha effect unga ezhuthukalil... Innum innum neenga niraiya kathaigal ezhutha ennudaiya vazhthukkal :)(y)?????
Wowwww... ena oru energy review... thanks lot sis... ithukagave story eluthanum thonuthe... ???
 
கதை சூப்பராக இருந்தது. தண்டனை தரும் குழு யார் நடத்துகிறார்கள்??? என்று சஸ்பென்ஸ்ஸாக போனது. ரொம்ப நிறைவான கதை.
 
கதை சூப்பராக இருந்தது. தண்டனை தரும் குழு யார் நடத்துகிறார்கள்??? என்று சஸ்பென்ஸ்ஸாக போனது. ரொம்ப நிறைவான கதை.
நன்றி சிஸ்... முழு கதைக்கும், எல்லா அத்தியாயத்திற்கு கருத்து சொல்லியிருக்கீங்க ... ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கு .. :love: :love:
 
Top