சரி தவறு எல்லாம் சூழ்நிலை பொறுத்து மாறுதுஅருமை மேம், என்ன உலகம் இது தவறு செய்யாதவர்களைதான் தண்டிக்குது, ஹீரோ விக்னேஷ் இல்லையா மேம்.....
சரி தவறு எல்லாம் சூழ்நிலை பொறுத்து மாறுதுஅருமை மேம், என்ன உலகம் இது தவறு செய்யாதவர்களைதான் தண்டிக்குது, ஹீரோ விக்னேஷ் இல்லையா மேம்.....
தேங்க்யூNice ud
விக்கி தான கல்யாணம பணணப்போறான். அப்ப அவன்தான ஹீரோAppo vikki hero illa jarupa valanthukettavan athu
தேங்க்யூஅருமையான பதிவு சகோ
தேங்க்யூSuperb
அது நிஜம். தவறு யாரிடமென்றாலும் தண்டனை பெண்ணுக்கே.எந்த போறம்போக்கோ செய்யுற சில்மிஷத்துக்கு சூர்யாக்கு தான் தண்டை.... எப்பவும் பொண்ணுக்கு தானே எல்ல சட்டமும் .....
அட பாவம் விக்னேஷ் நீயும் சபல லிஸ்ட் தானா.... இல்ல உனக்கு இயல்பான ஆசை இருக்குற மாதிரி அவளுக்கும் இருக்குனு நீயா நினைக்கிற ஆன அவ வளர்ந்த சூழல் சந்திச்ச ஆட்கள் வேற மாதிரி.... அது தெரியும் போது இதே அன்பை காட்டுவீயா.....
யாரு அது கனவுல வராது.... சபரியா....அவனுக்கு தான் கல்யாணம் ஆகி இருக்குமே.... இசக்கி வரலையா நிச்சயத்துக்கு.... வந்தா இப்படி இரு மாப்பிள்ளை பாத்ததுக்கும் பூவுக்கு டோஸ் விழுந்து இருக்கும்....
தேங்க்யூNice ud sis
Unmai thaan Jo
யாருடா அவன் இன்னொருத்தன்???
அப்போ இவள் மேல் ஆசைப்பட்ட விக்னேஷ் இல்லையா???
ஹக் பண்ணுறது தான் இப்போ culture.......
பிடிச்சா பாரு பிடிக்காட்டி கம்முனு போ தான்.....
என்ன இது உங்க வீட்டுக்கு தெரியுமா இதெல்லாம் னு கேட்டால் எங்க பேமிலி friend னு சொல்வாங்க......
அதுக்கு மேலயும் கேட்டால் நம்மளை complaint பண்ணுவாங்க இன்னும் 4 extra bit போட்டு.....
இப்போ எல்லாம் உண்மையை பேசினால் 2 பேர் சப்போர்ட் பண்ணினால் இந்த மாதிரி கேஸ் க்கு 10 பேர் சப்போர்ட் பண்ணுவாங்க.....
கண்டுக்காதீங்கன்னு பிரீ அட்வைஸ் ம் எங்களுக்கு கிடைக்கும்.....
தினமும் பார்த்து சொல்லி கேட்டு சலிச்சிச்சு போச்சு எங்களுக்கு.....