Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 27

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் தோழமைகளே!

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 27.1

கருவறை சொந்தம் 27.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

வீட்டுக்கே வந்துட்டானா???
நாய் இப்போ இப்படி நாக்கை தொங்க போட்டுட்டு அலையுதே.........
கூட இருக்கும் போது என்னவெல்லாம் பண்ணிச்சு....... கட்டினுவன் மாதிரியா நடந்துக்கிட்டான்........ கட்டின தாலியை கூட இழுத்து எடுத்துட்டானே.......
எவ்ளோவோ சொன்னா........
ஏதாச்சும் காதுல வாங்கிச்சா???
இப்போ அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் என்ன உரிமையில் வர்றான்???

கெளதம் மாறுகால் மாறுகை வாங்காமல் இவன் அடங்கமாட்டான்.......
 
Last edited:
Nice update

அவளோட வாழும்போதும், அவளை சந்தோஷமா வச்சுக்கலை.. அவளை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறமும், அவளை சந்தோஷமா வாழ விட மாட்டான் போல இந்த சந்துரு...???
 
Last edited:
அச்சோ சந்துரு வீட்டுக்கே வந்துட்டானா. என்ன ஆக போகுதோ. அருமையான பதிவு சிஸ்.
 
Top