PRIYA MOHAN'S கலாட்டா காதல் 19

Advertisement

வாவ்... வாவ்.. நான் first ???

கலாட்டா குறைஞ்சாலும் கலாட்டாவா தான் இருக்கு... ஹாஹா ஆதி நினைச்சது ஒன்னு நடக்குறது ஒன்னு ???

ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணுவாங்க... இங்க என்னடான்னா ஜாம் ஜாம்ன்னு சண்டை போடுங்கவாம் ல ???

சுரேன்க்கு ஜோடி கிடைச்சிருச்சி எதிர்பார்க்கலை சூப்பர் அண்ட் யாரு அந்த கடைசி கோமாளி ?? இருக்கு அவனை வச்சி அடுத்த காமெடி இருக்கு ???
கடைசி கோமாளி பிரகாஷ்னு நினைக்கிறேன்.......
 
தெய்வா தான் இதுல டாப் டக்கரு
மது சுரேன் ஜோடியாகுமா
புது கோமாளி யாரு
 

Advertisement

Advertisement

Back
Top