Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 19

Advertisement

செம்ம எபி சிஸ் ???

ஜெயதேவ் கிட்ட தப்பிக்க ஆதி, தெய்வா, மது இவங்கலாம் பன்ற அலப்பறை முடியல???

ஆதி உன்னோட மாஸ் சீன் மாப்பிளை சீனா ஆய்டுச்சி... உங்க அப்பா இப்டி டேமேஜ் பன்றாரே ஹா ஹா ஹா ???

அப்பா சுரேனுக்கு மது ஜோடியா நைஸ்...

பிரியா சிஸ் உங்க humar sense செம்ம...
கரக்டான டைம்ல நீங்க யூஸ் பண்ண டயலாக் டெலிவரி வாவ்வ்...

"இட்லிக்கு தேங்காய் சட்னி ஓட கார சட்னி இல்ல"
"அது தான் தவறான செயல்"
"வாய் மட்டும் இல்லனா நாய் கூட மதிக்காது"
"ஹிந்தி சீரியல் ஆ இருந்திருந்தா எல்லாருக்கும் 7 டைம் ஜூம் போயிருக்கும்"
"நீ சொன்ன டேலண்டெட் பெர்சன் இவனா"
"கல்யாணம் பண்ணிட்டு ஜாம் ஜாம்னு சண்டை போடுங்க"
"ஒன்னும் ஒன்னும் ரெண்டு
தன்யாக்கு ஆதி மேல காண்டு"
"செல்வராகவன் பட செகண்ட் ஹீரோ போல புது கோமாளி"
"நீ முன்னால் முன்னால் முன்னால் முன்னால் போடா"

எப்டி கா இப்படிலாம் யோசிக்கிறிங்க..
அய்யோ மிடில கா பங்கம் பண்றிங்க போங்க...
 
Super Super Super maa..... Semma semma episode... Ha ? ? ? ? innum rendu நாள் ah engagement ah o my God setha da ஆதி thanya kita... யாரு kuda pesi kitu இருக்கா ava அப்பா first பாத்த மாப்பிளை ah.... Enna build up தேவா புள்ளை ah. Pathi.... Surendar ah மது ku. Romba பிடிச்சி இருக்கு athuyum avan கண்ணு ah avvallavu விரும்பற... Athu thaan avanuku குறை nu therinja என்ன pannuva... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
HahahahaHahahaha sema....
Antha komali pazhaiya komaliya than irukum..... namma raja sir ponnuku partha minnal Alaince...
 
Top