Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 19

Advertisement

:love::love:deiva ma sirandha amma yappa ennaa performancuu
Madhu first look laye total flat
Ama enga thalaikku (gokulukku) innum alu kidaikkalaya ippo patha madhu kooda fix agiduva pola
Pudhusa oru komali veraya
 
Last edited:
சைட்ல கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை போடாம இருக்கேன்னு யாரும் இந்த சின்ன புள்ளை மேல கோச்சுக்காதீங்க மக்களே! ஐயம் வெரி பாவம்!

வாரம் ஒரு எபிசோட் போடுறதையே 'வரலாற்று நிகழ்வா' கருதி கின்னஸ்ல போட முடியுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்!
ப்ளீச் கன்சிடர் மை சூழ்நிலை...!

அடுத்த ரெண்டு எபி இதேபோல கலாட்டா கொஞ்சம் குறைவாவே இருக்கும்!

நல்லாயிருக்கடா அடுத்த தடவை பெரிய எபி போடுடா
 
வாரம் ஒரு அப்டேட் போடுறதே கின்னஸ் சாதனையா ???????. கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டுல உங்க பேரை நானே பரிந்துரைக்கிறேன்???????.

ஜோக்ஸ் அபார்ட். டேக் கேர் பிரியா சிஸ். எல்லாத்தையும் விட இப்போ உங்க ஹெல்த் தான் ரொம்ப முக்கியம் ???????.

Wow...... Awesome update Priya ji ????. இதுல போய் கலாட்டா கம்மின்னு சொல்லிட்டீங்களே ???.

"ஆற்றிய பாலையே ஆற்றி" ?????."டைக்கொண்டு விசிறி" ?????. வேற லெவல் எஸ்கேபிங்?????.
''மாஸா 'Entry'கொடுக்கிறேன்னு சொன்னானே''????.
"கடைசியா மாப்பிளையா 'Exit' ஆகிட்டான்"?????.

தெய்வாமா இதுதான் சான்ஸ்ன்னு ஆதிய ஓவரா புகழ்றாங்களே??????.
"வாய் இல்லன்ன நாய் கூட மதிக்காது"????. ஜெயதேவ் சார் உண்மையை உரக்கச் சொல்ல கூடாது ???????.

That "ஹிந்தி சீரியல வர்றதுபோல ஏழு வாடி zoom செய்யலாம்" moment??????. சான்சே இல்ல ??. சூப்பர் பிரியா ஜி ????.

நிச்சயதார்த்தத்தை முடிவே பண்ணிட்டீங்களா ?????."கல்யாணத்துக்கப்புறம் ஜாம் ஜாம்னு சண்டை போடுங்க"?????? :ROFLMAO: :ROFLMAO: ?.

ஹே..... சுரேனுக்கு மது ஜோடியா ???. செம செம ?????.

புது கோமாளி என்ட்ரியா?? செல்வராகவன் படம் 'செகண்ட் ஹீரோ' மாதிரி??????.

"முன்னால் முன்னால் முன்னால் முன்னால் போடா"???????. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ?????.

Eagerly waiting for your next update Priya ji ??????
 
Last edited:
Top