சுரேன் இப்போ வெளில வந்துட்டான்... இன்னும் தாழ்வு மனப்பான்மை மட்டும் தான் போகணும் க்கா?Super Super Super maa... Semma semma episode.....கண்ணு la தான் problem nu. Guess panna mudinjithu but intha மாறி இருக்கும் nu. Ninaikila மாறு கண்ணு மட்டும் இருந்து இருந்தா பரவால்ல அந்த சதை valarathu thaan avan முகத்தை ஒரு மாறி காட்டும்... Paakuraanga pesurathu thaan avan problem.... அவன் அது la irunthu வெளிய வரணும்... Super Super Super maa... Eagerly waiting for next episode
ஆதி சீரியஸா பேசுனா தான் நம்ம சந்தேகப்படனும் சிஸ்?Evvalooo periya sogha kathai ya..sappa matter akitan Aadhi....flash back kulla flashback...semma ud Priya...
இந்த அறிவாளியை தாண்டி யாரு சொல்லிருக்க முடியும் ?கண்ணுல விஷயத்தில் எப்பவும் அலட்சசியம் கூடாது சுரேன் எப்பவும் coolers போட றது இதனால் தானே அந்த ஐடியா கொடுத்த அறிவாளி நம்ம ஆதி sir யா....
அவர் இப்போதைக்கு வர மாட்டார் சிஸ்?nice update. sogatha kuda asalatta panuran.ayalnattu athipar than shock treatment ah
ஆஹா... அப்படியும் இருக்குமோ??Indha vai thanda unna vazha vaikuthu....oru samayam..intha vai than break up ku help pannucho....?
Thank you so much sista????சுரேன் க்கான ஆதியின் "மாற்றி யோசி" approach super....
Super senior கூட friend ஐ பாட வைப்பாளா?????
Enjoying everything in these previous episodes....super story telling skill ...
Very fine narration....
Jolly college atmosphere....
Mom dad....son ...brother ...sister... characterization...bonding...conversation ...love... everything lovely...lovely..lovely...
All The Best....
Keep Going....
Thanks for the lovely story...
வாழ்க வளமுடன்
இந்த கதை ல எதுக்குமே நீங்க feel பண்ண கூடாது... ஆதி பண்ணவும் விட மாட்டான்???Oru complete sad story kuda vida mattan like adaiyum comedy aga transfer pannitaan. Ippa nanga iduku feel pannanuma kudatha.
இனிப்பான குண்டு தான் சிஸ்?சுரேன் விசயம் பாவம் தான்
அதையும் ஈசியா சமாளிக்க
ஐடியா ஆதி சொல்வானா
இப்ப மாமனார் என்ன
குண்டு வெடிக்க போறார்