Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 13

Advertisement

ஆதிக்கே ஷாக்கா..??? நாட்டில் நடக்குற எதும் சொல்லிக்கிற மாதிரி இல்லை....... :sneaky::sneaky:
நாட்ல எதுவும் நடக்கலையே க்கா... எல்லாம் வீட்டுக்குள்ள தானே இருக்காங்க...????

(இது காமெடி???)
 
mee... yakka innaiyoda net pack kaali... ini 3 gb vachi 28 days ootanum.. my task ?? padichi comment podurathulla 12 aagalaam solliten ?

hihi flash back kum comedy pannitaana ??? athai vida gokul sonnathu hahahhhaa idupula thookittu poratha ?? sema sema periya epiya.. paarka apadi onnum perusa teriyalaiye
3000 words உனக்கு பெருசா தெரியலையா????
நீ எங்க fb பக்கமே காணோம்? உருப்பட போறியோ???
 
இந்த எபி ரொம்ப பெருசுன்னு நீங்க சொல்லி தான் தெரியுது.....ஆதி சொல்ற மாதிரி தானே இப்ப கூட தன்யா பண்றா...பரிதாபமா பார்க்கிறது..தானும் சுரேன் கூட சேர்ந்து வருத்தப்பட்டுகறதுன்னு..மாமனார் ஆல்ரெடி மருமகனைக் கண்டுபிடிச்சுட்டாரோ.. அருமையான பதிவு அக்கா
Thanks a lot kavi dear... Nice prediction...

ஆதி பேச்சை தான் இப்போ தனு கேட்க மாட்டாளே... அதான் அப்டி பண்ரா போல?
 
Top