PRIYA MOHAN'S கலாட்டா காதல் 10

Advertisement

நீங்க facebook ல இல்லயா!??? அங்க இருக்கவங்களுக்கு நான் எவ்ளோ அமைதியான புள்ளைன்னு தெரியும்???
ஆமாம் அமைதி அமைதி அமைதிக்கெல்லாம் அமைதி ??
 
மிக அருமை தன்யா மயங்கிட்டா. செம பாட்டு. சூப்பர் ud.
 
ஜெயதேவ்,தெய்வா காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டாங்களா,ஜெயதேவ் பாவம் தான் அம்மா,மகன் ரெண்டு பேரும் எப்படியெல்லாம் நடிச்சு அவரை ஏமாத்துறாங்க???.
தெய்வா அம்பி,ரெமோவா மாறி மாறி நடிச்சுகலக்குறாங்க???.
ஆதி பாட்டுப்பாடி அசத்திட்டான்??.
 

Advertisement

Advertisement

Back
Top