Pre final 2 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!...

Advertisement

சப்ரைஸ் 😍😍😍 அவ்வளவு சுறுசுறுப்பான ஆளு எல்லாம் நம்ம இல்ல... போட்டி கதை நாளையோட முடிய போது, வேற வழி இல்ல. பிழை இருந்தாலும் மன்னிக்கவும் பிறகு சரி செய்யப்படும். தோற்றாலும், ஜெயிச்சாலும் ரேஸில் ஓட வேண்டும். அவ்வளவுதான் 🙏🙏🙏

Super story..I'm going to read this again.
 
அப்பாடா நான் கூட கதை முடிய போகுதே...... ஒருவேளை last எபியில் தான் romance, பிரியாணி எல்லாம் வரும் ன்னு நினைத்தேன். நல்லவேளை pre final 2 வில் இம்புட்டு சமாச்சாரமும் வந்துவிட்டது. அந்த வரைக்கும் ஆத்தர் ரொம்ப எல்லாம் புழிய புழிய புழிஞ்சு தொங்க விட மாட்டாங்க. கொஞ்சூண்டு நல்லவங்க தான்.
 
அப்பாடி ♥️மிதுனம்,பிரவீணாவும் நல்லபடியாக வாழ்க்கையை தொடங்கிட்டாங்க. கூடிய சீக்கிரத்தில் அதிரனுக்கு உடன்பிறப்பு வந்துடும்னு நம்புவோம்.🤷‍♀️

@ஆராதனா துரை அடுத்து எபிலாக் இருக்காங்மா?
இது pre_ final தானே சிஸ் ❤️❤️❤️
ஃபைனல் மற்றும் எபிலாக் எல்லாம் ஆன் தி வே 🥰🥰🥰
 
இது pre_ final தானே சிஸ் ❤️❤️❤️
ஃபைனல் மற்றும் எபிலாக் எல்லாம் ஆன் தி வே 🥰🥰🥰
அட ஆமாங்க சிஸ்டர் நானும் இப்போ தான் பார்க்கறேன். நேற்று வேலை கொஞ்சம் அதிகம். அந்த டயர்டுல டைட்டில் சரியா கவனிக்கலை.
 

Advertisement

Advertisement

Back
Top