Sakthi eh varuma ena?இப்போதைக்கு சக்தி உங்க கனவுல மட்டும் தான் வருவார்
நிஜத்தில் வர கொஞ்சம் நாளாகும்... ? ?
Sakthi eh varuma ena?இப்போதைக்கு சக்தி உங்க கனவுல மட்டும் தான் வருவார்
நிஜத்தில் வர கொஞ்சம் நாளாகும்... ? ?
Single dhanSingle or Morattu Single ...???
Yesssபவிக்கு English ல பிடிக்காத வார்த்தை NICE னு எனக்கு தெரியமா போச்சே ...
ஆனாலும் நீங்க அந்த வார்த்தைகளை அதிகம் யூஸ் பண்ணிப் பார்த்ததில்லை தேவி.Correct sis epi mesmerising a irukum enna comment kodukkanum theriyathu automatic a nice,superb,sema,wow ithu than type panna varum
ஹாஹா ஏதோ ஒரு பெயர்ல என் ஞாபகம் இருக்கிறதே எனக்கு மிக்க சந்தோஷம்.but எனக்கு நீங்கதான் ஞாபகம் வருவீங்க??
ஹாஹா அந்த டைம் நாம ஸ்டிக்கரா ரிப்ளை போட்டு விட்ரலாம்??எனக்கும் இவங்க கிட்ட பேசின பின்னாடி புரிஞ்சதுக்கா..
நான் கொஞ்சம் expressive
ஆனா ஒரு பேஜ் புல்லா நைஸா இருக்கப்ப அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு ஆகிடும்ம்ம்???
ரீசண்டாதான் பவியோட ஒரு கதை படிச்சேன். சில தமிழ் வார்த்தைக்கு எனக்கு அர்த்தமே தெரியல. நிறைய தமிழ் இலக்கியம் படிக்கிறா போல.Ellorukum pavi mathiri tamilil ஆளுமை irukanum la☺☺☺
நன்றிLovely
Thanks JanaviDear pavi, sorna sis...நல்ல கேள்விகள், இயல்பான பதில்கள் அருமையா இருக்கு....
Thank you Devi. நானும் ட்விஸ்ட் இல்லாம ஒரு கதையாவது பண்ணிடணும்னு நினைக்கிறேன். எங்க ஆட்டோமேடிக்கா சஸ்பென்ஸோட வந்திருது.???? Idam ana kaadhal ,neraiya twist,interesting a kadhai eluthura kudumba thalaivi
Vazhthukal sis . Keep rocking?????