Pa'We' Talks 5 - Weekend with Writers 1

Advertisement

Correct sis epi mesmerising a irukum enna comment kodukkanum theriyathu automatic a nice,superb,sema,wow ithu than type panna varum
ஆனாலும் நீங்க அந்த வார்த்தைகளை அதிகம் யூஸ் பண்ணிப் பார்த்ததில்லை தேவி.
 
எனக்கும் இவங்க கிட்ட பேசின பின்னாடி புரிஞ்சதுக்கா..
நான் கொஞ்சம் expressive
ஆனா ஒரு பேஜ் புல்லா நைஸா இருக்கப்ப அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு ஆகிடும்ம்ம்???
ஹாஹா அந்த டைம் நாம ஸ்டிக்கரா ரிப்ளை போட்டு விட்ரலாம்??
 
Ellorukum pavi mathiri tamilil ஆளுமை irukanum la☺☺☺
ரீசண்டாதான் பவியோட ஒரு கதை படிச்சேன். சில தமிழ் வார்த்தைக்கு எனக்கு அர்த்தமே தெரியல. நிறைய தமிழ் இலக்கியம் படிக்கிறா போல.
 
???? Idam ana kaadhal ,neraiya twist,interesting a kadhai eluthura kudumba thalaivi
Vazhthukal sis . Keep rocking?????
Thank you Devi. நானும் ட்விஸ்ட் இல்லாம ஒரு கதையாவது பண்ணிடணும்னு நினைக்கிறேன். எங்க ஆட்டோமேடிக்கா சஸ்பென்ஸோட வந்திருது.
 

Advertisement

Advertisement

Back
Top