Pa'We' Talks 1 - With our beloved Mallika Manivannan

Advertisement

ரொம்ப நாளா இப்படி செய்யனும்னு நான் ஹமீம்மாட்ட சொல்லிட்டு இருந்தேன்..
but yesterday இங்க நான் thread start செய்யவும்... நாளைக்கு மல்லிமா பர்த்டேன்றதாலயேயும் அவங்கட்ட கேட்டேன்.
she readily agreed and it all happened.

hope you all enjoy...

thanksssssssss all..!!
??

என்னோட surprise பிடிச்சதா சொல்லுங்க
வாவ்வ்வ் பவிக்கா:love::love::love::love::love::love::love:
ரொம்பவே அழகான சர்ப்ரைஸ்..❤?? மல்லிமா பர்த்டே அதுவுமா.. ஸ்வீீீட்டான சர்ப்ரைஸ்:love::love:
 
14.எது உங்களோட பெஸ்ட் இப்போ வரை?இனிமே சக்தி தான் பெஸ்ட்(சொல்லி வைப்போம்) ? ;)

வீழ்வேனென்று நினைத்தாயோ என்னோட பெஸ்ட்..
இப்போ வரை... இனியும் கூட... ஆல்வேஸ் கார்த்திக்....!!!!!!!!!!!!!
:love::love::love::love::love::love:
 
இப்போ வரை... இனியும் கூட... ஆல்வேஸ் கார்த்திக்....!!!!!!!!!!!!!
:love::love::love::love::love::love:
எனக்கும் மிகவும் பிடித்த கதை கார்த்திக் மிகவும் பிடித்த ஹீரோ
 

Advertisement

Advertisement

Back
Top