Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Novel name pls

Advertisement

Sathya velusamy

Well-known member
Member
Few months back I started reading a story....
Story goes like this.....
A family of dad, mom, son and daughter....
Son is a cricketer and daughter studying medicine.....this son is from her mom's first marriage.....but this son and dad are very close...this dad is from poor family...his MIL think that he married her widow daughter just for her money....she doesn't treat his family members well...
This dad has a nephew who has respect for his uncle and aunt and does anything for them....he saves his uncle's daughter from her classmate who tries to misuse her friendship...

Any idea whose story and title??
 
@Novelreader @SINDHU NARAYANAN @Mrs.Gnanasekarr
 
நானும் இந்த site lla படித்திருக்க சிஸ்டர். ஹீரோவோட அப்பா ஹார்ட் சர்ஜன், அவங்க அப்பா ப்ரண்ட்ஸ் 5 பேரு ஏற்காடு டூர் போவாங்க. அப்பாவோட அக்கா மகன் இன்னும் ஒரு ஹீரோவாக வருவாரு. யோசித்து சொல்றேன்
 
மேக்னா சுரேஷ் " பால் நிலா வீதி" கதை பாதியில நிக்குது...
அக்கா 😮😮😮😮நீங்க வேற லெவல் நேத்து தேடி பார்த்தோம் எங்களுக்கு எல்லாம் தெரியல...
 
நான் வேற லெவல் எல்லாம் கிடையாது.. படிச்சதுனால டக்குன்னு சொல்லிட்டேன்...🙈🙈
images (2) (8).jpeg
 
மேக்னா சுரேஷ் " பால் நிலா வீதி" கதை பாதியில நிக்குது...
செம ஜி....நேற்றிலிருந்து மண்டைய உடைச்சிக்கிட்டேன்...நான் தேடுனது இல்லாம @vaishanika .?? @Narmadha mf @உதயா @Janavi எல்லோரையும் தேட விட்டுடேன்
 
நான் வேற லெவல் எல்லாம் கிடையாது.. படிச்சதுனால டக்குன்னு சொல்லிட்டேன்...🙈🙈
View attachment 7159
நாங்களும் தான் படிச்சோம்...ஆன :rolleyes: :rolleyes: 😌நியாபகம் இல்லை...

நீங்க நிஜமா வேற level தான்...
site encyclopaedia ..(y)(y)🤗🤗🤗

உங்க முகம் தெரியாது...அதனால் சொல்லலாம் 🤣🤣🤣🤣🤣🫶🫶🫶🫶🙏🙏🙏🙏
 
Top