Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nimir 10

Advertisement

Nice update Shantika. I think it is a great escape for Mathi. How is Mathi going to react when she finds about Vijay‘s deceit? Kavitha is a very good friend.
 
Last edited:
Selva nee ippo seithu kondu irrupathu enna?
yedo Vijay Manda, aa pennu ninnaku sonnathu ellam information, requesto,suggestions o alla.
Nee panakariyoda kaalu pidika pokutha? alla mathiyeda kaiye pidika pokutha?
Nee sugamayito carila poga mudivu seithu aakitu. vidu,
Yethengilum avalengilum unnidan irrunthu thapikattum.
Kadavulum, nalla kuttukariyum avalai kapatratum.
Tq for daily ud. Nice epi
 
விஜய், பிரியா கல்யாண விஷயத்தில் செல்வா ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறான்?
அக்காவின் நாத்தனார் என்பதற்காகவா?
கவிதா ஒரு சிறந்த அருமையான தோழி
மதியின் நலம் விரும்பியான அவள் சொல்வதை நம்பாமல் கூமுட்டை வெண்மதி என்ன கஷ்டப்படப் போறாளோ?
 
Last edited:
நிச்சயம் செய்துட்டு இரண்டு வருஷம் கழித்து கல்யாணமா?
அதற்குள் இவனை விட பெட்டராக ஒருத்தன் கிடைத்தால் பிரியா விஜய்யை கழட்டி விட மாட்டாள் என்று என்ன நிச்சயம், செல்வா பையா ?
அந்த இரண்டு வருடத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாதே
 
Top