Neeyindri Vaazhvaeno 32

Advertisement

சூப்பர்...தன் மனைவியின் பெயரில் புரக்ஷன் கம்பெனி திறப்புவிழா நடத்தி தன்னை சுற்றி இருந்த அத்தனை கிசுகிசுக்களுக்கும் மூடுவிழா நடத்தி விட்டான் ரிஷி. கில்லாடி தான்.
 
ரிஷியின் இந்த செயல்களால் எல்லோர் மனதில் இருந்த சந்தேகம் தீர்வு காண பட்டுள்ளது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :love: :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top